Asus Zenfone Max Pro M2, Zenfone max M2 இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது,இப்படி பார்க்கலாம் அதன் லைவ்

Asus Zenfone Max Pro M2, Zenfone max M2 இன்று  இந்தியாவில்  அறிமுகமாகிறது,இப்படி  பார்க்கலாம்  அதன் லைவ்

இன்று இந்தியாவில் Asus  யின்  இரண்டு  மாடல்கள் அறிமுகமாக உள்ளது.இந்த ஸ்மார்ட்போன்கள் இரண்டுமே கடந்த வாரம் ரஷ்யாவில் அறிமுக செய்யப்பட்டவை என்று உங்களுக்குத் திவிக்கிறோம்..இந்த மொபைல்  போனை அதாவது  Asus Zenfone Max Pro M2 மற்றும் Asus Zenfone Max M2 போனை இன்று  புது தில்லியில் அறிமுகப்படுத்த  உள்ளனர். இதற்காக நிறுவனம்  ஊடகங்களுக்கு  அழைப்பு கொடுத்துள்ளது இதனுடன்  நீங்கள்  இதன்  நேரடி  நிகழ்வை நேரடி  ஸ்ட்ரீமிங் மூலம் கண்டுகளிக்கலாம் 

இந்தியாவில்  இதன் விலை  எவ்வளவு இருக்கும்.

Asus Zenfone Max Pro M2 மொபைல்  போனை  தவிர, மற்றொரு போன்  அதாவது Zenfone Max M2 பற்றி பேசினால் இந்த வாரத்தில் தான்  ரஸ்யாவில்  அறிமுகம்  செய்யப்பட்டது. மற்றும் இந்த மொபைல் போன்  RUB 17,990 மற்றும் RUB 12,990  அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.அதுவே நம் இந்திய விலையின் படி பார்த்தால் Rs 19,500 மற்றும் Rs 14,000 இருக்கிறது  இருப்பினும்  இந்தியாவில்  இந்த  போனை எவ்வளவு விலையில்  அறிமுகப்படுத்துவார்கள் என்பதை பற்றி  தெரிந்து  கொள்ள சிறிது  கத்தி இருங்கள்.

இங்கே பாருங்கள்  இதன்  நேரடி ஸ்ட்ரிம்மிங் 

 

Asus Zenfone Max M2 சிறப்பம்சம் 

Asus Zenfone Max M2 வில்  6.3 இன்ச் டிஸ்பிளே  கொடுக்கப்பட்டுள்ளது அதன்  மேல் பகுதியில் நொட்ச்   கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ரெஸலுசன் 1520×720 பிக்சல் இருக்கிறது இதனுடன் இது 19:9 எஸ்பெக்ட்  ரேஷியோ  உடன் வருகிறது. இந்த சாதனத்தில்  64 பிட்  ஒக்ட்டா  கோர்  குவல்கம்  ஸ்னாப்ட்ரகன் 632  மூலம்  இயங்குகிறது. இந்த சாதனத்தில்   3GB ரேம் மற்றும்  32GB  ஸ்டோரேஜ் வகையுடன்  வருகிறது. நீங்கள் இதை மைக்ரோ  SD  கார்ட்  வழியாக  இதன் ஸ்டோரேஜை  அதிகரிக்கலாம் இப்பொழுது நாம்  இதன் கேமரா  பகுதியை  பற்றி பேசினால் Asus Zenfone Max M2 பின் புறத்தில் 8மற்றும் 2 மெகாபிக்ஸல் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே  இந்த சாதனத்தின் முன் புறத்தில்  13 மெகாபிக்ஸல் செல்பி  கேமரா  கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதனுடன் இந்த சாதனத்தில் 4,000 mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது

Asus Zenfone Max Pro M2 சிறப்பம்சம் 

Asus Zenfone Max Pro M2 வின் ஒரு அசத்தலான டிசைன்  கொடுக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச்  முழு  HD  நோட்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் ரெஸலுசன் 2280×1080  பிக்சல் இருக்கிறது. இந்த சாதனம்   ஒக்ட்டா  கோர் 64 பிட்   குவல்கம்  ஸ்னாப்ட்ரகன்660  ப்ரோசெசர் கொண்டுள்ளது 14nm ஃபேபரிஷன் செயல்முறை மூலம் தயாரிக்கப்பட்டது. இந்த  மாடலில்  4GBரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இந்த சாதனத்தில்  இரண்டு  சிம் கார்ட்  ஸ்லோட்டும்  ஒரு  மைக்ரோ SD  கார்ட் ஸ்லோட்டும்  கொடுக்கப்பட்டுள்ளது  இதன் கேமராவை பற்றி பேசினால் 12MP + 5MP இரண்டு பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த  ஸ்தானத்தில் 13MP  கேமரா  கொடுக்கப்பட்டுள்ளது  இதனுடன் இந்த சாதனத்தில் 5000mAh  பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo