ASUS ZENFONE MAX PRO M1 விலை குறைந்துள்ளது.

ASUS ZENFONE MAX PRO M1 விலை குறைந்துள்ளது.
HIGHLIGHTS

ZENFONE MAX PRO M1 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 7,999 என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ. 8,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அசுஸ் நிறுவனம் தனது ZENFONE MAX PRO M1 மாடலை இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் இதன் விலை குறைக்கப்பட்டு ரூ. 8,499 முதல் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், ZENFONE MAX PRO M1மாடலின் விலையை மீண்டும் விலையை  Asus குறைத்துள்ளது.

அந்த வகையில்,ZENFONE MAX PRO M1 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 7,999 என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ. 8,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ZENFONE MAX PRO M1 சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிபர்செட்
– அட்ரினோ 509 GPU
– 3 ஜி.பி. / 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. / 6.4. ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி / 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி / 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ், f/2.2
– கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 5000 Mah  பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்தியாவில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 டீப்சீ பிளாக் மற்றும் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo