Asus Zenfone Max Pro M1 6GB ரேம் வகையில் இன்று விற்பனைக்கு வருகிறது…!

HIGHLIGHTS

Asus Zenfone Max Pro M1 ஸ்மார்ட்போனை எப்ரல் மாதம் அறிமுகம்படுத்தி இருந்தது இருப்பினும் இந்த சாதனத்தை மூன்று வகையில் அறிமுகப்படுத்தியது

Asus Zenfone Max Pro M1 6GB  ரேம் வகையில் இன்று விற்பனைக்கு வருகிறது…!

Asus Zenfone Max Pro M1 ஸ்மார்ட்போனை எப்ரல் மாதம்  அறிமுகம்படுத்தி இருந்தது இருப்பினும்  இந்த சாதனத்தை மூன்று வகையில் அறிமுகப்படுத்தியது  3GB மற்றும் 4GB வகையில் சந்தையில் கிடைக்க ஆரம்பித்தது , அதன் பிறகு நிறுவனம்  அதன் 6GB வகையையும் விரைவில் சந்தையில் கொண்டுவர உள்ளது. இப்பொழுது அதன் 6GB  ரேம் வகை விற்பனைக்கு வர இருக்கிறது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த சாதனத்தில் இது பிரிமியம் மாடலாக இருக்கிறது மற்றும் இதில் 6GB  ரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ் வகையில் இருக்கிறது இதை தவிர மற்ற மாடல்களை போல இந்த சாதனமும் பிளிப்கார்டில் மூலம் விற்பனைக்கு வரும். இந்த சாதனத்தின் விலை Rs 14,999  இருக்கிறது.

Asus Zenfone Max Pro M1 பற்றி பேசினால் இந்த ஸ்தானத்தில் ஒரு 5.99-இன்ச்  FHD+ டிஸ்பிளே 2180×108பிக்சல் ரெஸலுசனுடன் கிடைக்கிறது. இந்த போனில் குவல்கம்  ஸ்னாப்ட்ரகன் 636  ப்ரோசெசருடன் வருகிறது 

இந்த போனில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு இருக்கிறது, இதில் உங்களுக்கு ஒரு 13 மெகாபிக்ஸல் மற்றும் 5-மெகாபிக்ஸல்  இரட்டை சென்சார் கிடைக்கிறது மற்றும் இதனுடன் இதில் 8 மெகாபிக்சல்  முன் கேமரா இருக்கிறது. இதை தவிர இதன் பின் புரா கேமரா உடன் LED  பிளாஷ் கிடைக்கிறது. இதை தவிர இதன் முன் புறத்தில் ஒரு சொப்ட் பிளாஷ் இருக்கிறது. இந்த போன் இரட்டை சிம் சப்போர்ட் செய்கிறது. இதை தவிர இதில் ஆண்ட்ராய்ட் 8.1 Oreo தவிர  5,000mAh பவர் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile