ASUS ZENFONE 6, அறிமுகம் ஆக ஒரு வாரம் இருக்கும் நிலையில் அதன் விலை தகவல் வெளியானது.

HIGHLIGHTS

Asus ZenFone 6 ஸ்மார்ட்போனை மே 16 அன்று அடுத்த மாதம் ஸ்பைன்ல அறிமுகம் செய்ய இருக்கிறது

Snapdragon 855 SoC கொண்டிருக்கும் இந்த சாதனத்தில்.

ASUS ZENFONE 6, அறிமுகம்  ஆக ஒரு  வாரம் இருக்கும் நிலையில் அதன் விலை தகவல் வெளியானது.

Asus அதன் அடுத்த ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்  ZenFone 6 யில் வேலை செய்து  வருகிறது.இதனுடன் நிறுவனம் இந்த Asus ZenFone 6 ஸ்மார்ட்போனை மே 16 அன்று அடுத்த மாதம்  ஸ்பைன்ல  அறிமுகம் செய்ய இருக்கிறது.இதனுடன் இங்கு  இந்த ஸ்மார்ட்போன்  அறிமுகத்திற்க்கு  முன்பே இந்த [போனின் பல லீக்  தகவல் வெளியானது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஆசஸ் ZenFone 6 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு முன் இந்த புதிய லீக் விலை தகவல் வெளியானது.

ரிப்போர்ட்டின் படி .Asus ZenFone 6 யின் 3 வகையிலும் அறிமுகம் செய்யப்பட்டது.இதன் விலை பற்றி பேசினால் 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி  ஸ்டோரேஜ் வகையின் விலை TWD 23,990  அதாவது இந்திய விலை படி பார்த்தால், சுமார் 53,862 ரூபாயாக இருக்கும்.மேலும் இப்பொழுது இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி யின் டாப் ஸ்டோரேஜ் வகையில் இதன் விலை TWD 29,990 அதாவது இந்திய மதிப்பு  67,333 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மூலம் ZenFone 6 அதிகாரபூர்வ டீசர் நம் முன்னே வந்துள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பேஜில் லெஸ் ஸ்மார்ட்போன்  மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் எந்த டநோட்ச்  டிசைன் இல்லாமல் அறிமுகமாகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo