ASUS 5Z ஸ்மார்ட்போனின் விலை 3000வரை அதிரடியாக குறைத்துள்ளது..
asus-5z-now-available-in-new-range-again-to-buy
ஆசுஸ் யின் Asus 5Z யின் விலை மீண்டும் இப்பொழுது குறைந்துள்ளது, Asus 5Z இப்பொழுது இந்தியாவில் குறைந்த விலையில் வாங்க முடியும், இதற்க்கு முன்னர் மார்ச் மாதத்தில் இந்த போனின் விலை குறைக்கப்பட்டிருந்தது, அதனை தொடர்ந்து இப்பொழுது இரண்டாவது முறையாக இதன் விலையை குறைக்கப்பட்டுள்ளது.இந்த சாதனம் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் வகைகளின் விலை சுமார் 3,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.Flipkart யில் இந்த போனை லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
SurveyASUS 5Z PRICE
இந்தியாவில் மார்ச் 2019 இந்த போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது அதன் பிறகு இதன் விலை இப்பொழுது குறைவிக்கப்பட்டு 6GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் வகையின் விலை 32,999 ரூபாயாக இருந்தது இப்பொழுது அதன் விலை குறைக்கப்பட்டு 27,999 ரூபாயின் விலையில் இருக்கிறது.256 GB ஸ்டோரேஜ் வகையின் விலை முதலில் 36,999 ரூபாயாக இருந்தது தற்பொழுது இதன் விலை குறைக்கப்பட்டு 31,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.
இப்போது, இந்த சமீபத்திய குறைப்புக்குப் பிறகு, ஆசஸ் 5 இசட் 6 ஜிபி ரேம் / 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ .24,999 மற்றும் 8 ஜிபி ரேம் வேரியண்ட்களை ரூ .31,999 க்கு வாங்கலாம். அதன் 6 ஜிபி ரேம் / 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உங்களுக்கு சொல்கிறோம்.
Asus Zenfone 5Z சிறப்பம்சம்
இதன் அம்சத்தை பற்றி பேசினால், இந்த சாதனத்தில் உங்களுக்கு ஒரு 6.2-இன்ச் FHD+ H-டு-H நோட்ச் ஸ்கிறீன் உடன் அறிமுகமானது இதனுடன் இந்த சாதனத்தில் 1080×2246 பிக்சல் ரெஸலுசனுடன் வருகிறது இந்த டிஸ்பிளேவின் எஸ்பெக்ட் ரேஷியோ 19:9 இருக்கிறது. இந்த போனில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 845 சிப்செட் கொண்டுள்ளது இதை தவிர இதில் 8GB யின் அதிகபட்ச ரேம் மற்றும் 256GB அதிகபட்ச ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போனில் உங்களுக்கு ஹைபிரிட் டூயல் சிம் ஸ்லோட்கள் இருக்கிறது
இந்த சாதனத்தில் உங்களுக்கு இரட்டை கேமரா கிடைக்கிறது, இதனுடன் இந்த சாதனத்தில் உங்களுக்கு ஒரு 12-மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா கிடைக்கிறது இதனுடன் உங்களுக்கு இதில் ஒரு 8 மெகாபிக்ஸல் செகண்டரி கேமரா கிடைக்கிறது. இதை தவிர இதில் 8 மெகாபிக்ஸல் முன் கேமரா இருக்கிறது மற்றும் இதில் உங்களுக்கு 3,300mAh பேட்டரி கிடைக்கிறது இதனுடன் இது பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile