Apple iPhone 16 (
நீங்கள் iphone பிரியராக இருந்தால் Apple iPhone 16 போனை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,59,755க்கு வாங்கலாம் இந்த போனின் ஒரிஜினல் விலையோ ரூ,69,900 ஆகும் இப்பொழுது போனில் ஆகா மொத்தம் ரூ,10,145 வரை டிஸ்கவுன்ட் பெறலாம் , அதாவது நீங்கள் ஆண்ட்ரோய்ட் விலையில் ஐபோன் வாங்கி மகிழலாம் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
Apple iPhone 16 போனை பிளிப்கார்டில் ரூ,64,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,5,145 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,59,755க்கு வாங்கலாம் இந்த போனின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,69,900க்கு வைக்கப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபர் உட்பட ரூ,10,145 வரை டிஸ்கவுன்ட் பெறலாம். இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் வெறும் ரூ,52,800க்கு வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.
Apple iPhone 16 ஆனது 60hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.1-இன்ச் OLED பேனலைக் கொண்டுள்ளது. ஐபோன் 16 ஆனது 2,000 நிட்களின் உச்ச பிரகாசம் மற்றும் பீங்கான் பாதுகாப்பு கிளாஸ் வருகிறது. இது HDR டிஸ்ப்ளே மற்றும் ட்ரூ டோன் சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க Samsung யின் ப்ரீமியம் மாடல் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் வாங்க சூப்பர் டூப்பர் வாய்ப்பு
iPhone 16 ஆனது Apple Intelligence அம்சங்களை சப்போர்ட் செய்ய இதில் 3nm A18 Bionic சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் 22 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது. ஐபோன் 16 ஐபி68 சான்றளிக்கப்பட்டது.
போட்டோ எடுப்பதற்கு, iphone 16 ஆனது 48MP ஃப்யூஷன் சென்சார் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 12MP மேக்ரோ லென்ஸைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 12MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.