Apple iOS 27 இந்தியாவில் இப்பொழுது அனைவருக்கும் கிடைக்கிறது,
புதிய ஒப்பரேட்டிங் சிஸ்டம் iOS 27அதிகாரபூவமாக ரோல் அவுட் செய்துள்ளது
இந்த அம்சம் எந்த எந்த போன்களுக்கு கிடைக்கும் என்பதை பற்றி முழு விவரம் பார்க்கலாம் வாங்க
iOS 27-
Apple iOS 27 இந்தியாவில் இப்பொழுது அனைவருக்கும் கிடைக்கிறது, ஆம் ஆப்பிள் அதன் ஐபோன் கஸ்டமர்களுக்கு புதிய ஒப்பரேட்டிங் சிஸ்டம் iOS 27அதிகாரபூவமாக ரோல் அவுட் செய்துள்ளது . இந்த அம்சத்தை செப்டம்பர் 14 அன்று உலகவில் கொண்டு வந்த பிறகு இன்று அதாவது செப்டம்பர் 15 இந்தியாவிலும் இந்த அம்சம் கிடைக்கிறது. மேலும் நீங்கள் iPhone வைத்திருந்தாலோ இந்த அப்டேட் உங்கள் போனில் கிடைக்குமா என்று இந்த அம்சம் எந்த போனில் வேலை செய்யும் மற்றும் Siri AI மற்றும் Apple Intelligence போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது மேலும் இந்த அம்சம் எந்த எந்த போன்களுக்கு கிடைக்கும் என்பதை பற்றி முழு விவரம் பார்க்கலாம் வாங்க.
Apple iOS 27 இந்தியாவில் தெரிகிறதா?
இந்தியாவில் iOS 27 (Over-The-Air)அப்டேட் இப்பொழுது அனைவருக்கும் லைவ் செய்யப்பட்டுள்ளது, இந்த அப்டேட் பெற முதலில் உங்களின் ஐபோன் Settings பார்க்க வேண்டும்.
இந்த அப்டேட் எப்படி செய்வது?
முதலில் உங்களின் iPhone யின் Settings திறக்கவும்.
அதன் பிறகு இப்பொழுது General ஆப்சனை தட்டவும்.
இப்பொழுது Software Update யில் க்ளிக் செய்யவும்.
ஸ்க்ரீனில் iOS 27 யின் அப்டேட் தெரியும் இப்பொழுது Download and Install என்பதை தட்டவும்.
இதை செய்யும் முன் இந்த செட்டிங் சரியாக உள்ளதா என சரி பார்க்க வேண்டும்.
Wi-Fi மற்றும் நெட்வொர்க்: அப்டேட் அளவு பெரியதாக இருக்கும் என்பதால் ஹை ஸ்பீட் Wifi கனெக்ஷன் பயன்படுத்த வேண்டும்
பேட்டரி சதவீதம்: உங்கள் தொலைபேசியில் குறைந்தபட்சம் 50% பேட்டரி இருக்க வேண்டும் (அல்லது தொலைபேசியை சார்ஜருடன் இணைத்து வைக்கவும்). போதுமான ஸ்டோரேஜ் :
சாப்ட்வேர் பைல்களை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து , உங்கள் போனில் குறைந்தபட்சம் 6GB முதல் 8GB வரை காலி சேமிப்பகத்தை வைத்திருக்கவும்.
ஆப்பிள் iOS 27 அம்சங்கள்: மிக முக்கியமான அம்சங்கள் என்னென்ன?
இந்தப் புதிய சாப்ட்வேர் அப்டேட்டில், ஆப்பிள் நிறுவனம் பயனர் இன்டர்பேஸ் , ப்ரைவசி மற்றும் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் ஆகியவற்றிற்குச் சிறப்பு முக்கியத்துவம் அளித்துள்ளது.
புதிய Siri AI: ஆப்பிள் Siri இப்போது ஒரு அப்டேட் செய்யப்பட பெரிய மொழி மாதிரியுடன் வருகிறது, இது பயனரின் மொழியையும் சிக்கலான அறிவுறுத்தல்களையும் மிகவும் இயல்பான முறையில் புரிந்துகொள்ள உதவுகிறது.
ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்: ஷார்ட் டெக்ஸ்ட் , ஈமெயில் ட்ராப்டிங் , திறன்மிகு போட்டோ எடிட் மற்றும் போட்டோ க்ரீயேட் டூல்கள் ஆகியவை சிஸ்டம் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
Photos ஆப் ரீடிசன் : போட்டோ கேலரியில் ஆட்டோமேட்டிக் கலெக்ஷன் மற்றும் அட்வான்ஸ்ட் சர்ச் பில்ட்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
சஃபாரி மற்றும் சிஸ்டம் ஆப்கள்: சஃபாரி பிரவுசரில் , வெப் பக்கங்களை எந்தவித கவனச்சிதறல்களும் இன்றிப் படிப்பதற்கான புதிய ரீடர் மோடு மற்றும் கவனச்சிதறலற்ற டூல்கள் இடம்பெற்றுள்ளன.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.