அமேசான் பிரைம் டே விற்பனை ஜூலை 23 முதல் தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த விற்பனையிலும் சலுகைகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த ஆண்டும் அமேசான் மற்றும் ஃபோன் தயாரிப்பாளர்கள் அமேசான் பிரைம் டே 2022 அன்று தங்கள் ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடி சலுகைகளை வெளியிட்டுள்ளனர். நீங்களும் புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், இந்த செய்தி உங்களுக்கு நிறைய பணத்தை மிச்சப்படுத்தும். Amazon Prime Day 2022 அன்று எந்த ஃபோனில் எவ்வளவு தள்ளுபடி வழங்குகிறது. பிரைம் டே விற்பனையின் போது இந்த லிமிடெட் நேர சலுகை ஒவ்வொரு நாளும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும்
Bank offers: உங்களிடம் ஐசிஐசிஐ வங்கி அல்லது SBI பேங்க் அட்டைகள் இருந்தால், உங்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும், அதாவது ரூ.500 வரை தள்ளுபடி பெறலாம்.
Redmi 9A Sport
MRP ,ரூ,8499
Deal Price ரூ,6899
Redmi 9A யின் இந்த ஸ்மார்ட்போனில் ஒக்ட்டா கோர் G25 ப்ரோஸெஸ்ஸர் உடன் வருகிறது இந்த ஸ்மார்ட்போனில் 5000Mah பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனில் 2GB RAM, மற்றும் 32GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் மேலும் தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்க.
OnePlus Nord CE 2 5G
MRP ,ரூ,23999
Deal Price-ரூ,23999
OnePlus இலிருந்து வரும், இந்த மிடரேன்ஜ் ஃபோன் ரூ.24,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த போனின் விலை ரூ.23,999. யின் Amazon Prime Day 2022 வாங்கலாம். இந்த ஃபோனில் 6.43 இன்ச் ஸ்க்ரீன் , டைமென்சிட்டி 900 பிராசசர் மற்றும் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. மேலும் தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்க.
OnePlus Nord CE 2 Lite 5G
MRP ,ரூ,19999
Deal Price-ரூ,19999
OnePlus இன் பட்ஜெட் ஃபோனை OnePlus Nord CE 2 Lite வாங்க இதுவே சிறந்த வாய்ப்பு. இந்த கலத்தில், OnePlus Nord CE 2 Lite ஐ 19999விலையில் வாங்கலாம்.. OnePlusல் இருந்து வரும் முதல் பட்ஜெட் போன் இதுவாகும். 6.59-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே, 120Hz அப்டேட் வீதம், 64-மெகாபிக்சல் கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற அம்சங்கள் இந்த போனில் கிடைக்கின்றன.
Redmi Note 11
MRP ,ரூ,17999
Deal Price-ரூ,11999
இந்த ஸ்மார்ட்போனை Amazon Prime Day 2022 விற்பனையை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போன் முதலில் ரூ.17999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த போனை ரூ.11999 யில் வங்கக்கலாம் . இந்த போனில் 6.43 இன்ச் 90Hz FHD+ AMOLED டிஸ்ப்ளே, வழங்கப்பட்டுள்ளது 5,000எம்ஏஎச் பேட்டரி மற்றும் குவல்கம் 680 பிராசஸர் உள்ளது.
iQOO Z6 5G
MRP ,ரூ,19990
Deal Price-ரூ,15499
iQOO Z6 ஸ்மார்ட்போன் 6.58" இன்ச் முழு அளவு எச்டி+ IPS எல்சிடி டச் ஸ்க்ரீன் கொண்டுள்ளது. இது 2408×1080 பிக்சல்கள், 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. 240Hz ஹெர்ட்ஸ் டச் சேம்பிளிங் ரேட் இந்த டிஸ்ப்ளேயில் உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி (Qualcomm Snapdragon 695 5G) சிப்செட் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் திறனுட்டப்பட்டுள்ளது.
Sakunthalaசகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.