Amazon Vivo Carnival :விவோ ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான ஆபர்..

Amazon Vivo Carnival :விவோ ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான ஆபர்..

அமேசான் இந்தியாவில் Vivo Carnival  அறிவிக்கப்பட்டுள்ளது இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் 16th – 19 மார்ச் வரை இருக்கும் என கூறப்படுகிறது இந்த கார்னிவலில் உங்களுக்கு புதிய  போனிகளில் சில  ஆபர்கள்  வழங்குகிறது, இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னவென்றால் உங்களுக்கு சுமார்  Rs 10000 வரை ஆபர்  வழங்குகிறது.இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், சுமார்  Rs 9,700 வரை மிச்சப்படுத்தலாம் . இதை தவிர உங்களுக்கு சுமார் Rs 800 வரையிலான நோ கோஸ்ட் EMI  யில் வாங்கலாம்இது தவிர, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் பாங்க் ஆப் பரோடாவிலிருந்து கிரெடிட் கார்டு EMI  5% உடனடி தள்ளுபடியும் உங்களுக்கு வழங்கப்படுகிறது. சில சிறந்த டீல்களைப் பற்றி இப்போது பாப்போம் வாருங்கள்.

VIVO U10 (THUNDER BLACK,5000 MAH 18W FAST CHARGE BATTERY, 3GB RAM, 32GB STORAGE)

உண்மையான விலை Rs 10,990
Amazon Deal Price Rs 8,990

இந்த ஸ்மார்ட்போன் 5000 mAH பேட்டரி மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இருக்கிறது மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 2000வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது அதாவது 18% இருக்கிறது. அதாவது நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை மிக குறைந்த விலையில் வாங்கி செல்ல முடியும். மேலும் இந்த மொபைல் போனில் Rs 7,700 வரையிலான எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.இந்த பெஸ்ட் டீல் முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

VIVO U20 (BLAZING BLUE, SNAPDRAGON 675 AIE, 4GB RAM, 64GB STORAGE)

உண்மையான விலை Rs 12,990
Amazon Deal Price Rs 10,990

Vivo U20 ஸ்மார்ட்போனில் Rs 2000 வரையிலான டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது.இதை தவிர இந்த போனில் அதிகபட்சமாக Rs 7,700 வரை எக்ஸ்சேன்ஜ் ஆபர் வழங்கப்படுகிறது.இந்த மொபைல் போனை நீங்கள் வாங்க விரும்பினால், இது உங்களுக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். உங்களுக்கு இந்த போனில் டிரிபிள் கேமரா அமைப்பைப் வழங்குகிறது , இது தவிர, 5000 எம்ஏஎச் பவர் கொண்ட பேட்டரியும் போனில் கிடைக்கிறது. இது தவிர, இந்த மொபைல் போனில் உங்களுக்கு குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட்டைப் வழங்குகிறது, இதை பற்றிய பல தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

VIVO S1 PRO (MYSTIC BLACK, 8GB RAM, 128GB STORAGE) 

உண்மையான விலை  Rs 20,990
Amazon Deal Price Rs 18,990

இந்த மொபைல் போனில் உங்களுக்கு  Rs 2,000 வரையிலான டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. அதாவது இதில் 10%  டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 7,700 எக்ஸ்சேன்ஜ் ஆபர் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் உங்களுக்கு குவாட் கேமரா கொண்ட  சிறப்பம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர இந்த போனின் உங்களுக்கு 32MP  முன் கேமரா வழங்கப்படுகிறது. இதை தவிர பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

VIVO S1 (DIAMOND BLACK, 4GB RAM, 128GB STORAGE)

உண்மையான விலை Rs 19,990
Amazon Deal Price Rs 15,990

இந்த மொபைல் போனில்  Rs 4,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது அதாவது 20% கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 7,700 எக்ஸ்சேன்ஜ் ஆபர் வழங்கப்படுகிறது இது தவிர, நீங்கள் 32 எம்பி முன் கேமராவையும் வாங்குகிறது , இதை தவிர இந்த போனில் உங்களுக்கு 4500 எம்ஏஎச் பவர் கொண்ட பேட்டரியைப் வழங்குகிறது., கூடுதலாக நீங்கள் மீடியா டெக் ஹீலியோ பி 65 ஆக்டா கோர் செயலியைப் கிடைக்கிறது மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo