பிச்சிக்கிது ஆபர் Samsung யின் இந்த லேட்டஸ்ட் மாடலில் வேற லெவல் ரூ,30,000 வரை அதிரடி டிஸ்கவுன்ட்

HIGHLIGHTS

Samsung Galaxy S25 Ultra போனை இப்பொழுது மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்

நீங்கள் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

இப்பொழுது ஒரே அடியாக ரூ,30,000 குறைந்த விலையில் வாங்கலாம்

பிச்சிக்கிது ஆபர் Samsung யின் இந்த லேட்டஸ்ட் மாடலில் வேற லெவல் ரூ,30,000 வரை அதிரடி டிஸ்கவுன்ட்

நீங்கள் சாம்சங் பிரியராக இருந்தால் Samsung Galaxy S25 Ultra போனை இப்பொழுது மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது தற்பொழுது Amazon Great Summer Sale நடைபெறுவதால் நீங்கள் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இப்பொழுது ஒரே அடியாக ரூ,30,000 குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மையை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy S25 Ultra ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்

அமேசான் கிரேட் சம்மர் சேலில் Samsung Galaxy S25 Ultra மிக சிறந்த தள்ளுபடியுடன் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . வழக்கமாக, இந்த ஃபோனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்ட்டின் விலை ₹129,999 ஆகும். இருப்பினும், அமேசானின் மாபெரும் கோடைக்கால விற்பனையின் போது, ​​இந்த ஃபோன் 23% டிஸ்கவுண்ட் உடன் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , அதாவது இந்த போனில் ஒரே அடியாக ரூ,30,000 குறைக்கப்பட்டு இப்பொழுது வெறும் ரூ, 99,999 வாங்கலாம் . ஆனால் இந்தச் சலுகை இத்துடன் முடிவதில்லை.

அமேசான் விற்பனையின் போது, ​​நிறுவனம் ரூ,2,000 தள்ளுபடி கேஷ்பேக் வழங்குகிறது. இந்தக் , வாய்ப்பை பயன்படுத்தி வாங்கினால் இதை வெறும் விலை ரூ,97,999 ஆகக் குறைகிறது. மேலும், வங்கிச் சலுகைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இன்னும் குறைந்த விலையில் நோ கோஸ்ட் EMI தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்ட்களின் மூலம் செய்யப்படும் வாங்குதல்களுக்கு ₹3,000 வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும். மேலும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க

இதையும் படிங்க பட்டயகிளப்பும் ஆபரின் Vivoஇந்த மாடலை ரூ,6000 டிஸ்கவுண்டின் விலையில் வாங்க சூப்பர் சான்ஸ்

Samsung Galaxy S25 Ultra 5G சிறப்பம்சம்

Samsung Galaxy S25 Ultra 5G ஆனது 6.9-இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவை 1400×3120 பிக்சல்கள் ரெசளுசன் , 120hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2600 nits வரை ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ரோசெசர் உள்ளது. Galaxy S25 Ultra ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 7 யில் இயங்குகிறது. Galaxy S25 Ultra ஆனது 12GB LPDDR5x ரேம் மற்றும் 1TB வரை UFS 3.2 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதை microSD கார்ட் வழியாக 1TB வரை விரிவாக்கலாம்.

Galaxy S25 Ultra-வின் பின்புறம் 2x இன்-சென்சார் ஜூம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்டுடன் 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா, 5x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS உடன் 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. Galaxy S25 Ultra ஆனது Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, UWB, GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கியது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile