Amazon Summer Sale 2024 20,000ரூபாயில் வரும் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி டிஸ்கவுன்ட்

Amazon Summer Sale 2024 20,000ரூபாயில் வரும் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி டிஸ்கவுன்ட்
HIGHLIGHTS

Amazon Great Summer Sale 2024 இ-காமர்ஸ் தளத்தில் ஆரமபமகியுள்ளது

ICICI பேங்க் பாங்க் ஆஃப் பரோடா மற்றும் ஒன்கார்டு கார்டுகள் மூலம் வாங்கினால் கூடுதலாக 10 சதவீதம் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்

ரூ.20 ஆயிரத்திற்கு விற்பனையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

Amazon Great Summer Sale 2024 இ-காமர்ஸ் தளத்தில் ஆரமபமகியுள்ளது இந்த விற்பனையின் கீழ் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டிவிகள், அமேசான் டிவைஸ்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் மீது அற்புதமான தள்ளுபடிகள் கிடைக்கும். அமேசான் ICICI பேங்க் பாங்க் ஆஃப் பரோடா மற்றும் ஒன்கார்டு கார்டுகள் மூலம் வாங்கினால் கூடுதலாக 10 சதவீதம் இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கும். ரூ.20 ஆயிரத்திற்கு விற்பனையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

Amazon Great Summer Sale 2024: 20 ஆயிரம் போனில் டிஸ்கவுன்ட்

Realme 11 5G

Realme 11 5G 8GB/256GB தற்போது 17,949 ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், ICICI பேங்க் கார்ட் மூலம் பணம் செலுத்தினால் ரூ. 1,000 தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.16,949 ஆக மாறும்.

OnePlus Nord CE 3 Lite 5G

OnePlus Nord CE 3 Lite 5G யின் 8GB/256GB வேரியன்ட் Amazon Great Summer Sale 2024 யில் ரூ.19,249க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது நமக சலுகையில், ICICI பேங்க் கார்ட் வாங்கினால் ரூ. 1,000 தள்ளுபடி கிடைக்கும், அதன் பிறகு இதன் விலை ரூ.18,249 ஆக குறையும்.

Tecno Pova 6 Pro 5G

Tecno Pova 6 Pro 5G ஆனது Amazon Great Summer Sale 2024 யின் போது ரூ.19,999க்கு கிடைக்கிறது. பேங்க் சலுகையில், ICICI பேங்க் கார்ட் மூலம் பணம் செலுத்தினால் ரூ. 1,000 தள்ளுபடி கிடைக்கும், அதன் பிறகு இதன் விலை ரூ.18,999 ஆக குறையும்.

Samsung Galaxy A14 5G

நீங்கள் ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், Samsung Galaxy A14 5G யின் 8GB மற்றும் 128GB வகைகள் மிகவும் சிறந்த தேர்வாகத் தெரிகிறது. அமேசான் கிரேட் சம்மர் சேல் 2024 யின் போது தற்போது ரூ.17,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. கூப்பன் சலுகையில் இருந்து ரூ.500 சேமிக்கலாம். பேங்க் சலுகையில், ICICI பேங்க் கார்ட் மூலம் பணம் செலுத்தினால் ரூ. 1,000 தள்ளுபடி கிடைக்கும், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.16,999 ஆக குறையும்.

iQOO Z9 5G

iQOO Z9 5G யின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியன்ட் அமேசான் கிரேட் சம்மர் சேல் 2024 யின் போது ரூ.19,999 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது பேங்க் சலுகையில், ICICI பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் ரூ. 1,250 தள்ளுபடி கிடைக்கும், அதன் பிறகு இதன் விலை ரூ.18,749 ஆக குறையும்.

இதையும் படிங்க:Amazon Summer Sale ஸ்மார்ட்வாட்ச்களில் கிடைக்கிறது அதிரடி ஆபர்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo