பக்கவா பீட்டு போட boAt யின் பவர்புல் Soundbar 5.1 Ch சப்போர்டுடன் வெறும் ரூ,9,600 யில் உங்க வீட்டையே அதிர வைக்கும்
நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிக சிறந்த Soundbar வாங்க நினைத்தால், boAt Aavante Prime 5.1 5000D Soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் வெறும் ரூ,9,600க்கு வாங்கலாம் இந்த சவுண்ட்பாரில் 5.1ch சப்போர்டுடன் வருகிறது மேலும் இந்த சவுண்ட்பாரை Dolby Audio சவுண்ட் அனுபவம் பெறலாம் இந்த சவுண்ட்பரின் MRP விலை ரூ,34,990ஆகா இருந்தது அதிலிருந்து ரூ,25,390 வரை குறைப்பு மேலும் தகவல் பார்க்கலாம் வாங்க.
SurveyboAt Aavante Prime 5.1 5000D டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.
boAt Aavante Prime 5.1 5000D சவுண்ட்பாரின் விலை ரூ,11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இந்த சவுண்ட்பாரின் விலை பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,399 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,9,600க்கு வாங்கலாம் இதை தவிர இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலையோ ரூ,34,990 ஆகும் அதிலுருந்து இப்பொழுது ரூ,25,390 வரை குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர amazon பெ கேஷ்பேக் நன்மையும் பெறலாம்.
இதையும் படிங்க பொளந்துகட்டும் ஆபரில் 5.2.4 Ch சப்போர்ட் கொண்ட Dolby Atmos Soundbar யில் ஒரே அடியாக ரூ,69,900 குறைப்பு
boAt Aavante Prime 5.1 5000D சிறப்பம்சம்
boAt Aavante Prime 5.1 5000D சவுண்ட்பாரின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு 500W சவுண்ட் அவுட்புட்டுடன் மிக சிறந்த ஆடியோ அனுபவம் வழங்கும் மேலும் இதில் 5.1 சேனல் சப்போர்ட் Dolby Audio போன்ற சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் உடன் உங்க வீட்டுக்கு தியேட்டர் எபக்ட் வழங்கும். மேலும் இந்த சவுண்ட்பாரில் மிக சிறந்த குவாலிட்டி ப்ளாஸ்டிக் பாடி உடன் வருகிறது
இதனுடன் இந்த ஸ்பீக்கரில் சப்வூபார் மற்றும் சேட்லைட் ஸ்பீக்கர் வசதியுடன் வருகிறது, இதனுடன் இதில் HDMI, eARC சப்போர்ட் இருப்பதால் மிக சிறந்த சரவுண்டிங் அம்சம் பெறலாம். அனால் இந்த சவுண்ட்பார் கிட்டத்தட்ட olby Atmos சவுண்ட் அனுபவத்தை தரும் மற்றும் இதில் கனேக்டிவிட்டிக்கு HDMI, USB-A, AUX, Optical, மற்றும் Bluetooth.போன்றவை வழங்குகிறது இதனுடன் இதை மிக சிறந்த கண்ட்ரோலுக்கு ரிமோட் வழங்கப்படுகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
