Amazon Great Indian Sale Huawei Y9 20-23 அசத்தல் ஆபர் வழங்கப்படுகிறது.

Amazon Great Indian Sale Huawei  Y9 20-23 அசத்தல்  ஆபர் வழங்கப்படுகிறது.

Huawei  Y9   Amazon Great Indian Sale ஜனவரி 20-23 வரை  நடைபெறுகிறது, இந்த ஆபரின்  கீழ் அசத்தல் ஆபர் 
 வழங்குகிறது இதனுடன் அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கு 19 தேதியிலிருந்து ஆபர்  நடைபெறுகிறது. ஏற்க்கனவே அறிவிக்கபட்டி இருந்தது, மேலும் நாம்  இதன் ஆபர்  பற்றி பேசினால் இந்த ஸ்மார்ட்போனுடன் ROKERZ  யின் 2999 மதிப்புள்ள ப்ளூடூத்  ஹெட்செட் இலவசமாக வழங்கப்படுகிறது.

Huawei  நிறுவனம் இந்தியாவில் Y9  2019 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் HD பிளஸ் டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2 இயங்குதளம், 16 எம்.பி. பிரைமரி கேமரா,LED. ஃபிளாஷ், 2 எம்.பி. செகண்டரி கேமரா பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

 Huawei Y9 ,2019 சிறப்பம்சங்கள்

– 6.5 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர்
– ARM மாலி-G51 MP4 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா
– 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000 MAH  பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

இரு கேமரா சென்சார்களிலும் ஏ.ஐ. அ்சஙங்கள் வழங்கப்பட்டுள்ளது. வளைந்த 3D ஆர்க் வடிவமைப்பு கொண்டிருக்கும் ஹூவாய் வை9 2019 ஸ்மார்ட்போனின் பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் 4000 Mah  பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

விலை 
ஹூவாய் Y9 2019 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹூவாய் Y9 2019 ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo