அமேசான் இந்தியாவில் இப்பொழுது Amazon Great Indian Festival Sale 2026 அனைவருக்கும் லைவ் செய்யப்பட்டுள்ளது. இந்த விற்பனையின் கீழ் பல பொருட்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதில் TV, ஸ்மார்ட்போன், Soundbar, மற்றும் பல அடங்கும். மேலும் இப்பொழுது இந்த மிக பெரிய விற்பனையின் கீழ் ஹை எண்டு ப்ரீமியம் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் வாங்க நினைத்தால் சரியான வாய்ப்பாக இருக்கும்.
கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சமயத்தில் SBI டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% வரை தள்ளுபடி கிடைக்கும், அதே சமயம் பிரைம் மெம்பர்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடியைப் பெறலாம்.
Samsung Galaxy Z Fold7 5G போனின் அறிமு விலை ரூ,1,74,999 ஆக இருந்தது, ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு இந்த போனை வெறும் ரூ,1,29,999க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் ஒரே அடியாக ரூ,45,000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
சாம்சங்கின் இந்த Galaxy S25 Ultra 5G AI ஸ்மார்ட்போன் லிஸ்ட்டிங் விலை ரூ,99,999 ஆகும் ஆனால் இப்பொழுது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,84,999க்கு வாங்கலாம்.இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்கினால் மிக சிறந்த டிஸ்கவுண்டில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
Samsung Galaxy S25 Ultra 5G ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி பேசினால் AI ஸ்மார்ட்போன் ஆகும், மேலும் இதில் , QHD+ Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே 5000mAh அல்ட்ரா பேட்டரி மற்றும் இந்த போனில் மெயின் 200MP ப்ரைமரி கேமரா வழங்கப்படுகிறது.
iphone 16 போன் அமேசானில் அதன் 128 GB: ஸ்டோரேஜ் விலை ரூ, 86,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதன் MRP விலையோ ரூ,89,900 ஆகும் அதிலிருந்து பேங்க் ஆபருக்கு பிறகு இந்த போனை வெறும் ரூ,71,999க்கு வாங்கலாம் அதவது இந்த போனில் இப்பொழுது ரூ,,17,901 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம், ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது இதை இங்கிருந்து வாங்கலாம்
இதையும் படிங்க மெகா ஆபரில் 5.2 சேனல் சப்போர்ட் கொண்ட பவர்புல் ZEBRONICS Juke bar 9550 pro வெறும் ரூ,9,999க்கு வாங்கலாம்
XIAOMI 17 போனின் அறிமுக விலையோ ரூ,89,999, ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு இந்த போனை வெறும் ரூ,59,999 யில் வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது மேலும் இந்த போனை குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
இந்த போனின் அம்சங்கள் பொறுத்தவரை இதில் 6.3-இன்ச் CrystalRes AMOLED 1-120Hz டிஸ்ப்ளே மற்றும் இதனுடன் இந்த போனில் Snapdragon 8 Elite Gen 5 ப்ரோசெசர் இதனுடன் இந்த போனில் பின்புறத்தில் 50MP Leica மூன்று கேமரா செட்டப் ஆகியவை வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் 6330mAh பேட்டரியுடன் 100W HyperCharge HyperOS வழங்கப்படுகிறது.
குறிப்பு:–இந்த ஆர்டிகளில் கொடுக்கப்பட்ட அணைத்து லிங்க் அதிகாரபூர்வ வெப்சைட் உடையது ஆகும்.