அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021, எதிர்பார்த்தபடி, நிறைய ஸ்மார்ட்போன்களின் மீதான விலை குறைப்பை பெறுகிறது. பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மீது நல்ல டீல் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம், அதில் சில நிச்சயமாக அவுட் ஆப் பாக்ஸ் நிற்கும் – அதிலொன்று தான் ஐபோன் 11 மாடல். ஆப்பிளின் ஐபோன் 11, இப்போது 2 "தலைமுறைகள்" பழமையானது, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021-இல் இதன் மீது ஒரு பெரிய விலை குறைப்பு கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் ஐபோன் 11 விலை ஆனது – சமீபத்திய ஐபோன் 13 வெளியீட்டைத் தொடர்ந்து – ரூ.49,900 ஆக குறைக்கப்பட்டது.
ஐபோன் 11 க்கான சலுகை பக்கம் அமேசான் தளத்தில் நேரலையில் உள்ளது. அதில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஐபோன் 11-ஐ மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும். அதாவது 3_,999 க்கு வாங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ஐபோன் 11 ஆனது ரூ.40000 க்குள் கிடைக்க போகிறது என்பது உறுதி.
ஆப்பிளின் இந்த ஸ்மார்ட்போனில் விலை 15,901 வரை குறைக்கப்பட்டு 38,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இது 64 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், நீங்கள் HDFC பயனராக இருந்தால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
ஆப்பிளின் iPhone 12 Pro Max விலை 10,000ரூபாய் வரை குறைக்கப்பட்டு 1,19,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இது 128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், நீங்கள் HDFC பயனராக இருந்தால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
ஆப்பிளின் iPhone XR விலை 14,901 ரூபாய் வரை குறைக்கப்பட்டு 32,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இது 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், நீங்கள் HDFC பயனராக இருந்தால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
ஆப்பிளின் iPhone XR விலை 20,000 ரூபாய் வரை குறைக்கப்பட்டு 1,29,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இது 512GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், நீங்கள் HDFC பயனராக இருந்தால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
.Apple iPhone 13 Mini நீங்கள் 69,900ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இதில் 128GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், நீங்கள் HDFC பயனராக இருந்தால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.