Apple ஐபோன் வாங்க ஆசையா அப்போ Amazon Great Indian Festival 2021 யில் டிஸ்கவுன்ட்டில் வாங்கலாம்.

HIGHLIGHTS

அமேசான் சிறப்பு விற்பனை

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021-இல் இதன் மீது ஒரு பெரிய விலை குறைப்பு கிடைக்கும்.

HDFC பயனராக இருந்தால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும்

Apple ஐபோன் வாங்க ஆசையா அப்போ Amazon Great Indian Festival 2021 யில் டிஸ்கவுன்ட்டில் வாங்கலாம்.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021, எதிர்பார்த்தபடி, நிறைய ஸ்மார்ட்போன்களின் மீதான விலை குறைப்பை பெறுகிறது. பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மீது நல்ல டீல் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம், அதில் சில நிச்சயமாக அவுட் ஆப் பாக்ஸ் நிற்கும் – அதிலொன்று தான் ஐபோன் 11 மாடல். ஆப்பிளின் ஐபோன் 11, இப்போது 2 "தலைமுறைகள்" பழமையானது, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021-இல் இதன் மீது ஒரு பெரிய விலை குறைப்பு கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் ஐபோன் 11 விலை ஆனது – சமீபத்திய ஐபோன் 13 வெளியீட்டைத் தொடர்ந்து – ரூ.49,900 ஆக குறைக்கப்பட்டது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Amazon I iphone 11 சிறப்பு சலுகை என்ன 

ஐபோன் 11 க்கான சலுகை பக்கம் அமேசான் தளத்தில் நேரலையில் உள்ளது. அதில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஐபோன் 11-ஐ மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும். அதாவது 3_,999 க்கு வாங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ஐபோன் 11 ஆனது ரூ.40000 க்குள் கிடைக்க போகிறது என்பது உறுதி.

Apple iPhone 11 (64GB) – (Product) RED

Selling price Rs ,54,900.00

Deal Price – Rs, 38,999

ஆப்பிளின் இந்த ஸ்மார்ட்போனில் விலை 15,901 வரை குறைக்கப்பட்டு 38,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இது 64 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், நீங்கள் HDFC  பயனராக இருந்தால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

New Apple iPhone 12 Pro Max

Selling price Rs ,1,29,900

Deal Price – Rs, 1,19,900

ஆப்பிளின் iPhone 12 Pro Max விலை 10,000ரூபாய்  வரை குறைக்கப்பட்டு 1,19,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இது 128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், நீங்கள் HDFC  பயனராக இருந்தால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Apple iPhone XR (64GB) – (Product) RED

Selling price Rs ,47,900.

Deal Price – Rs, 32,999.

ஆப்பிளின் iPhone XR  விலை 14,901 ரூபாய்  வரை குறைக்கப்பட்டு 32,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இது 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், நீங்கள் HDFC  பயனராக இருந்தால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

New Apple iPhone 12 Pro (512GB) – Gold

Selling price Rs ,1,49,900.

Deal Price – Rs, 1,29,900.

ஆப்பிளின் iPhone XR  விலை 20,000 ரூபாய்  வரை குறைக்கப்பட்டு 1,29,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இது 512GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், நீங்கள் HDFC  பயனராக இருந்தால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Apple iPhone 13 Mini (128GB) – (Product) RED

Deal Price – Rs, 69,900

.Apple iPhone 13 Mini நீங்கள் 69,900ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இதில் 128GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், நீங்கள் HDFC  பயனராக இருந்தால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile