Amazon Great Indian Festival 2020 ப்ரைம் டே அட்டகாசமான ஆபர்கள்அல்லி தரும் டிஸ்கவுண்ட்.

Updated on 18-Oct-2020
HIGHLIGHTS

Amazon Great Indian Sale 2020 விற்பனை Prime Day அசத்தலான டிஸ்கவுண்ட்

நீங்கள் HDFC கார்டு பயனராக இருந்தால், கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் EMI ஆகியவற்றில் 10% வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம்

Amazon Great Indian Sale  2020  விற்பனை Prime Day மேலும் நிறுவனம் தனது வலைத்தளத்திலும் செய்யத் தொடங்கியுள்ளது. விற்பனையின் போது, ஈ-காமர்ஸ் நிறுவனம் பல பிரிவுகளில் நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் மற்றும் டீல்களை வழங்க உள்ளது. நீங்கள் HDFC  கார்டு பயனராக இருந்தால், கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் EMI  ஆகியவற்றில் 10% வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம். அமேசான் பிரைம் மெம்பர்களுக்கான இந்த விற்பனை முதலில் தொடங்குகிறது. எந்த ஸ்மார்ட்போன்களில் எவ்வளவு சலுகை என்பதை பற்றி பார்ப்போம் வாங்க

Vivo V19

M.R.P.: RS,34,990

Price        RS 27,990

Vivo V19 ஸ்மார்ட்போனில் 8GB RAM, மற்றும் 256GB ஸ்டோரேஜ்  உடன் வருகிறது  மேலும் நீங்கள் இதை 1,318 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனில்  வாங்கலாம்..கூடுதலாக  உங்களின் பழைய  ஸ்மார்ட்போனை கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ்  வாங்கி  செல்லலாம், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கலாம்.

Samsung Galaxy A71

M.R.P.:  RS,34,999.

Price    :RS,29,499

Samsung Galaxy A7 ஸ்மார்ட்போனில் 8GB RAM, மற்றும் 128GB ஸ்டோரேஜ்  உடன் வருகிறது  மேலும் நீங்கள் இதை 1,389.ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனில்  வாங்கலாம்..கூடுதலாக  உங்களின் பழைய  ஸ்மார்ட்போனை கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ்  வாங்கி  செல்லலாம்,  HDFC  கார்டு பயனராக இருந்தால், கிரெடிட், டெபிட் கார்டு மேலும்  நீங்கள் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கலாம்.

Oppo Reno3 Pro

M.R.P.:        Rs,35,990.

Offer Price: RS ,29,990

Oppo Reno3 Pro  இந்த ஸ்மார்ட்போனில்  8GB RAM, மற்றும் 256GB ஸ்டோரேஜ்   உடன் வருகிறது மேலும் நீங்கள் இதை 1,412 .ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனில்  வாங்கலாம்..கூடுதலாக  உங்களின் பழைய  ஸ்மார்ட்போனை கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ்  வாங்கி  செல்லலாம்,  HDFC  கார்டு பயனராக இருந்தால், கிரெடிட், டெபிட் கார்டு மேலும்  நீங்கள் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கலாம்.

VIVO Y20IDEAL

PRICE: RS 11,490

அடுத்த போன் விவோ பிராண்டில் உள்ளது, இது ரூ .11,490 க்கு வாங்க முடியும். போனின் பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது, இதில் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாவது கேமரா மற்றும் மூன்றாவது கேமரா 2 மெகாபிக்சல்கள். போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.HDFC  கார்டுகளை வாங்கும்போது சாதனம் 10% உடனடி தள்ளுபடியைப் கிடைக்கும், இங்கிருந்து வாங்கவும்.

Redmi K20 Pro

M.R.P.: RS, 31,999.

PRICE    RS, 29,999

இந்த போன் ஒரு 8GB RAM, மற்றும் 256GB Storage உடன்  வருகிறது, இதன் கேமரா பற்ற  பேசுகையில்  பின்புறம்  ஒரு 48+13+8MP ட்ரிபிள்  கேமரா  மற்றும் 20MP முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.  மேலும் நீங்கள் இதை 1,412 .ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனில்  வாங்கலாம்..கூடுதலாக  உங்களின் பழைய  ஸ்மார்ட்போனை கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ்  வாங்கி  செல்லலாம்,  HDFC  கார்டு பயனராக இருந்தால், கிரெடிட், டெபிட் கார்டு மேலும்  நீங்கள் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கலாம்.
Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :