இந்த ஸ்மார்ட்போன்களில் அதிரடி தள்ளுபடி.மற்றும் ஆபர்.

இந்த  ஸ்மார்ட்போன்களில் அதிரடி  தள்ளுபடி.மற்றும் ஆபர்.

 நீங்கள் ஸ்மார்ட்போன்கள்  வாங்க வேண்டும் என காத்து கொண்டிருக்கிர்களா அதும்  சமீபத்தில் அறிமுகமான  புத்தம் புதிய  ஸ்மார்ட்போன்கள்  வாங்க வேண்டும் என  காத்து கொண்டிருக்கிர்கள் என்றால்  இதோ அமேசானில்  இந்த ஸ்மார்ட்போன்களுக்கு  அசத்தலான  ஆபர்களை  வழங்குகிறது இந்த விற்பனையின் கீழ்  உங்களுக்கு  சில நிறுவனம், மிக சிறந்த  ஸ்மார்ட்போனில் மிக சிறந்த ஆபர்  மற்றும் டிஸ்கவன்ட் வழங்குகிறது. அதனை தொடர்ந்து .அமேசான் இந்தியாவின் உங்களுக்கு சுமார்  100 மில்லியன் க்கும் மேற்பட்ட பொருட்களில் 'No Cost EMI' இன் விருப்பத்தை  உங்களுக்கு வழங்குகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Redmi 7
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு  2GB RAM, மற்றும் 32GB  ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் நாம்  இதன் விலை பற்றி பேசினால், 7,999. ரூபாயாக இருக்கிறது இதனுடன்  நீங்கள் இதை 37ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம்.. இதனுடன் உங்களின்  பழைய போனுக்கு  7,050.டிஸ்கவுண்ட் வழங்குகிறது மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Redmi Y3
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு  3GB RAM, மற்றும் 32GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் நாம்  இதன் விலை பற்றி பேசினால்,  9,999. ரூபாயாக இருக்கிறது இதனுடன்  நீங்கள் இதை 471 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம்.. இதனுடன் உங்களின்  பழைய போனுக்கு  8,850.டிஸ்கவுண்ட் வழங்குகிறது மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Redmi 6A 
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு  2GB RAM, மற்றும் 16GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் நாம்  இதன் விலை பற்றி பேசினால்,  5,999. ரூபாயாக இருக்கிறது இதனுடன்  நீங்கள் இதை 282 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம்.. இதனுடன் உங்களின்  பழைய போனுக்கு  5,300.டிஸ்கவுண்ட் வழங்குகிறது மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Xiaomi Mi A2 
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு  4GB RAM, மற்றும் 64GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் நாம்  இதன் விலை பற்றி பேசினால், 10,999. ரூபாயாக இருக்கிறது இதனுடன்  நீங்கள் இதை 518 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம்.. இதனுடன் உங்களின்  பழைய போனுக்கு   9,899.டிஸ்கவுண்ட் வழங்குகிறது மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Redmi 6 Pro 
ரெட்மி யின் இந்த ஸ்மார்ட்போனில் 4GB RAM, மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் நாம்  இதன் விலை பற்றி பேசினால், 10,999. ரூபாயாக இருக்கிறது இதனுடன்  நீங்கள் இதை 518 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம்.. இதனுடன் உங்களின்  பழைய போனுக்கு   8,850 .டிஸ்கவுண்ட் வழங்குகிறது மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Redmi Note 5 Pro
ரெட்மி யின் இந்த ஸ்மார்ட்போனில் 3GB RAM, மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் நாம்  இதன் விலை பற்றி பேசினால், 10,999.. ரூபாயாக இருக்கிறது இதனுடன்  நீங்கள் இதை 424 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம்.. இதனுடன் உங்களின்  பழைய போனுக்கு   9,899.டிஸ்கவுண்ட் வழங்குகிறது மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo