அமேசானில் மற்றும் பிளிப்கார்டில் கிடைக்கிறது இந்த மொபைல் போன்களில் அசத்தல் சலுகை…!

HIGHLIGHTS

இந்த லிஸ்டின் மூலம் நல்ல ஆபரில் மொபைல் போன் வாங்கி உங்கள் பணத்தை மிட்ச படுத்துங்கள்

அமேசானில்  மற்றும் பிளிப்கார்டில் கிடைக்கிறது இந்த மொபைல் போன்களில் அசத்தல் சலுகை…!

அமேசானில்  மற்றும் பிளிப்கார்டில் கிடைக்கிறது இந்த ஸ்மார்ட்போன்களில்நல்ல ஆபர்  உங்களுக்கு  நல்ல ஸ்மார்ட்போன் வாங்கணும்னா இதோ நாங்க உங்களுக்காக அசத்தலான மொபைல்  போன் லிஸ்ட் கொடுத்து இருக்கோம் இதனுடன் இதில் நிறைய ஆபருடன்  இருப்பதால் இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும், உங்களுக்கு இந்த   ஸ்மார்ட்போன்களை பற்றி சில கொடுத்து இருக்கோம் இதனுடன் நீங்கள் இந்த ஸ்மார்ட்போன்களை ஆபர்  விலையில் வாங்கி உங்கள் பணத்தை  மிட்ச  படுத்துங்கள்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Redmi 6 Pro 
இந்த  ஸ்மார்ட்போன்  உங்களுக்கு 3ஜிபி  ரேம் மற்றும்  32GB ஸ்டோரேஜ்  வகையுடன் 10,998ரூபாய்க்கு கிடைக்கிறது. மற்றும் இதனுடன் நீங்கள் EMI  மூலம் 523ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் HDFC  க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து  வாங்கினால் 500ரூபாய்  தள்ளுபடி கிடைக்கும்.இதனுடன் நீங்கள் HDFC   கார்ட்  பயன்படுத்தி EMI மற்றும் பல ஒப்சனுடன் இங்கிருந்து வாங்கவும்.

Infinix Note 5 

இந்த  ஸ்மார்ட்போன்  பிளிப்கார்டில் 3ஜிபி  ரேம் மற்றும்  32GB ஸ்டோரேஜ்  வகையுடன் 9,999ரூபாய்க்கு கிடைக்கிறது. மற்றும் இதனுடன் நீங்கள் நோ கோஸ்ட் EMI  மூலம் 1,111ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 9050 உடன் வாங்கலாம், இதனுடன் Axis பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் கிடைக்கிறது மற்றும் இதனுடன் ஜியோவின் கூடுதல் ஆபராக 2200கேஷ்பேக்  மற்றும் 50 GB கூடுதல்  4G  டேட்டா கிடைக்கிறது.மேலும் பல ஆபர்  உடன் இங்கிருந்து வாங்கவும்.

OPPO A3s 
இந்த  ஸ்மார்ட்போன்  உங்களுக்கு 3ஜிபி  ரேம் மற்றும்  32GB ஸ்டோரேஜ்  வகையுடன் 12,990ரூபாய்க்கு கிடைக்கிறது. மற்றும் இதனுடன் நீங்கள் நோ கோஸ்ட் EMI  மூலம் 618ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் HDFC  க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து  வாங்கினால் 5% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் கிடைக்கிறது 

Asus Zenfone Max Pro M1 
இந்த  ஸ்மார்ட்போன்  பிளிப்கார்டில் 3ஜிபி  ரேம் மற்றும்  32GB ஸ்டோரேஜ்  வகையுடன் 10,999ரூபாய்க்கு கிடைக்கிறது. மற்றும் இதனுடன் நீங்கள் நோ கோஸ்ட் EMI  மூலம் 1,223ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 9800உடன் வாங்கலாம், இதனுடன் Axis பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் கிடைக்கிறது .மேலும் பல ஆபர்  உடன் இங்கிருந்து வாங்கவும்.

InFocus Vision 3 
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 18:9 ரேஷியோ கொண்ட  முழு விஷன் டிஸ்பிளே இருக்கிறது.இதன் விலை  7,839.ரூபாய்க்கு கிடைக்கிறது. மற்றும் இதனுடன் நீங்கள் EMI  மூலம் 373 ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் HDFC  க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து  வாங்கினால் 5% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் கிடைக்கிறது மேலும் பல அப்பருடன் இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile