Amazon Fab Phones Fest, இந்த போன்களில் அதிரடி ஆபர்கள் வழங்கப்படுகிறது.

Amazon Fab Phones Fest, இந்த போன்களில்  அதிரடி ஆபர்கள்  வழங்கப்படுகிறது.
HIGHLIGHTS

.இதனுடன் நீங்கள் கேஷ்பேக் சலுகையை பெற குறைந்தபட்சம் Rs 12,500ரூபாய்க்கு வாங்கினால் பயனர்கள் Rs 1,500 வரையிலான கேஷ்பேக் சலுகையை பெறலாம்.

அமேசானில்   Fab Phones Fest இந்த மொபைல்  போன்களில் அதிரடி  தள்ளுபடி வழங்கப்படுகிறது இதனுடன் இந்த  அமேசான் Fest  ஆபர்  25 லிருந்து 28 மார்ச் வரை நடைபெறும் இதனுடன் இந்த ஆபரின்  கீழ் பல  புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களையும்  விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் ஆபர்  பற்றி பேசினால் நீங்கள் SBI கார்ட் மூலம் இதை வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் கேஷ்பேக்  வழங்கப்படுகிறது இதனுடன் இந்த  ஸ்மார்ட்போன்களில் 40% தள்ளுபடி வழங்கப்படுகிறது.இதனுடன் நீங்கள் கேஷ்பேக்  சலுகையை பெற  குறைந்தபட்சம் Rs 12,500ரூபாய்க்கு  வாங்கினால் பயனர்கள்  Rs 1,500 வரையிலான  கேஷ்பேக்  சலுகையை பெறலாம்.

Xiaomi Redmi Y2 
ஆபர்  விலை Rs 7,999

இந்த ஸ்மார்ட்போனில் 3GB ரேம் மற்றும் 32 GB  ஸ்டோரேஜின்  இருக்கிறது இதனுடன் இதில் பல  மடங்கு டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டுள்ளது  இதனுடன் நீங்கள்  நோ கோஸ்ட்  EMI  கீழ் 377/ ரூபாய்  செலுத்தி வாங்கி செல்லலாம்  மேலும் நீங்கள் உங்களின் பழைய  போனுக்கு  7000 எக்ஸ்சேஞ் ஆபரின்  கீழ் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

Mi A2 (Black, 6GB RAM, 128GB storage)
டீல் விலை :  Rs 11,999 ரூபாய் 

Xiaomi Mi A2 பற்றி கலந்துரையாடப்பட்டிருந்தால், 5.99 அங்குல FHD + டிஸ்ப்ளே கொண்டு குவால்காம் Snapdragon 660 உடன் இணைந்து, 4GB ரேம் கொண்ட 64GB ஸ்டோரேஜ் உள்ளது, நீங்கள் MicroSD கார்ட் உதவியுடன் அதிகரிக்க முடியும். மேலும் பல  ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Redmi 6A black 
ஆபர் விலை   Rs 5,499

ரெட்மி 6A  விலை 5,999ரூபாயாக  இருக்கிறது  இதில் 2GBரேம்  மற்றும் 16GB  ஸ்டோரேஜ்  வகையில் இருக்கிறது.  இந்த  ஸ்மார்ட்போனை   SBI பேங்க்  க்ரெடிட் அல்லது  டெபிட் கார்டின்  மூலம் 5% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட்  வழங்குகிறது  இதனுடன் இதனுடன்  பல  ஆபர்  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Honor Play 
ஆபர் விலை : Rs 14,999
Honor Play வின் இந்த  ஸ்மார்ட்போனில்  6.3 இன்ச் முழு HD+ IPS LCD டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. அதன் ரெஸலுசன் 1080×2340 பிக்சல் இருக்கிறது  மற்றும் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19.5:9 இருக்கிறது இந்த சாதனத்தின் டிஸ்பிளேயில் நோட்ச் இருக்கிறது இதனுடன் இந்த போனில் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கலாம் 

Apple iPhone X 
ஆபர் விலைRs 73,999
Apple முதல் முறையாக H-to -H சாதனமாக இந்த  iPhone X இருக்கிறது இதனுடன் இந்த சாதனத்தில் 64GB ஸ்டோரேஜ்  மற்றும் நீங்கள் இதை  நோ கோஸ்ட் EMI  மற்றும் எக்ஸ்சேன்ஜ்  ஒப்ஷனின்  கீழ் வாங்கி செல்லலாம் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo