தரமான சரவெடி ஆபர் கம்மி விலையில் அல்லுங்க Amazon இந்த போன்களில் பக்கவான டிஸ்கவுண்ட்
இ-காமர்ஸ் தளமான Amazon Great indian Festival இரண்டாம் காட்டம் விற்பனையாக Diwali special sale மிகவும் பிரமண்டமாக நடைபெற்று வருகிறது இந்த விற்பனையின் மூலம் பல பொருட்களில் அதிரடி டிஸ்கவுண்ட் செய்யப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்த தீபாவளிக்கு புதியதாக போன் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி Oneplus, Iqoo போன்ற போன்களை குறைந்த விலையில் வாங்கலாம்.,
SurveyiQOO Z10 Lite 5G
iQOO Z10 Lite 5G ரூ,9,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,8,998க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay பேலன்ஸ் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் எக்ஸ்சேஞ் நன்மையும் பெறலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
இதையும் படிங்க Samsung யின் இந்த போனில் சரவெடி தீபாவளி Amazon ஆபர் ரூ,63,000 டிஸ்கவுண்ட் எந்த மாடல் பாருங்க
iQOO Neo 10R 5G
iQOO Neo 10R 5G இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ,26,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் கூப்பன் டிஸ்கவுண்ட் மூலம் இந்த போனில் ரூ,2500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,24,998க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay கேஷ்பேக் நன்மை வழங்குகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்க இது சரியான நேரமாக இருக்கும் மேலும் இதை இன்னும் குறைந்த விலையில் வாங்க இங்கு க்ளிக் பண்ணுங்க.
OnePlus Nord CE4 Lite 5G
OnePlus Nord CE4 Lite 5G யின் இந்த போன் இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ,15,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் நீங்கள் HDFC பேங்க் ஆபரின் கீழ் ரூ,425 டிஸ்கவுண்ட் வழங்குகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,15,574 யில் வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் கம்மி விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
OnePlus 13
OnePlus 13 போனை ரூ,63,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனில் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,62,499 யில் வாங்கலாம் இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது மேலும் பல ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
குறிப்பு :- இந்த ஸ்டோரியில் அனைத்தும் affiliate links உடன் வருபவை ஆகும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile