தீபாவளி செம்ம ஆபர் iphone வாங்க ஆசையா இந்த மாடலை கம்மி விலையில் வாங்க சரியான சான்ஸ்
இ-காமர்ஸ் தளமான அமேசானில் இரண்டாம் கட்டமாக Amazon Diwali sale மூலம் நீங்கள் ஒரு iphone வாங்க விரும்பினால் இது சரியான நேரமாக இருக்கும் இந்த மிக சிறந்த ஆபர் நன்மையுடன் Apple iPhone 15 போனை தற்பொழுது வெறும் ரூ,47,124க்கு வாங்கலாம் மேலும் இதன் அறிமுக விலையை விட ரூ, 22,776 டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம்.
SurveyApple iPhone 15 டிஸ்கவுண்ட் ஆபர்
Apple iPhone 15 போனின் விலை ரூ,47,999க்கு லிஸ்ட்டிங் ஆனால் இதன் அறிமுக விலை ரூ,69,900 ஆகும் மேலும் நீங்கள் பேங்க் ஆபராக இதில் ரூ,875 அதன் பிறகு இதை வெறும் ரூ,47,124க்கு வாங்கலாம் அதாவது இதுல அறிமுக விலையை விட ரூ,22,776 அதிரடி டிஸ்கவுண்ட் வழங்குகிறது மேலும் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் மாடல் மற்றும் கண்டிஷன் பொருத்தது.
இதையும் படிங்க Samsung பட்ஜெட் விலையில் வரும் பக்கவான போன் அறிமுகம் தீபாவளி புது துணி போல போனையும் வாங்கலாம்
Apple iPhone 15 சிறப்பம்சம்.
ஆப்பிள் ஐபோன் 16 6.1 இன்ச் OLED பேனலைக் கொண்டுள்ளது, இதன் ஹை ப்ரைட்னஸ் 2,000 நிட்கள் ஆகும். இந்த போனில் A16 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 26 மணி நேரம் வரை வீடியோக்களை இயக்க முடியும். இது 6 ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த போனில் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68 சர்டிபிகேசன் கொண்டுள்ளது.
ஐபோன் 15 இரட்டை கேமரா செட்டிங் கொண்டுள்ளது, இதில் 48MP ப்ரைமரி கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு சென்சார் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், பயனர்கள் 12MP செல்ஃபி ஷூட்டரைக் காணலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile