REALME 7 மற்றும் 7 PRO இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விலை மற்றும் பல தகவல்

REALME 7 மற்றும் 7 PRO இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விலை மற்றும் பல தகவல்
HIGHLIGHTS

Realme 7 மற்றும் Realme 7 Pro இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது

Realme 7 விலைகள் ரூ .14,999 முதல் தொடங்குகின்றன

Realme 7 Pro யின் ஆரம்ப விலை Rs 19,999 ஆகும்.

Realme 7 மற்றும் Realme 7 Pro  இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு நிறுவனத்தின் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களாக வந்துள்ளன. ரியல்ம் 6 மற்றும் ரியல்மே 6 ப்ரோவுக்கு பதிலாக ரியல்மே 7 சீரிஸ் அறிமுக செய்யப்பட்டுள்ளது . ரியல்மீ 7 சீரிஸ் ரெட்மி நோட் 9 ப்ரோவுடன் ரூ .20,000 சீரிஸில் ஒப்பிடப்படும். Realme 7 ப்ரோ 65W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

REALME 7, REALME 7 PRO PRICE IN INDIA  

ரியல்மி 7 ஸ்மார்ட்போன் மிஸ்ட் வைட் மற்றும் மிஸ்ட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்குகிறது.

REALME 7 PRO  அதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளுக்கு ரூ .19,999 ஆகவும், 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டுகள் ரூ .21,999 ஆகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. Realme 7 Pro மிரர் ப்ளூ மற்றும் மிரர் சில்வர் கலரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. REALME 7 PRO செப்டம்பர் 14 மதியம் 12 மணிக்கு விற்பனை செய்யப்படும்.

REALME 7 PRO SPECIFICATIONS

புதிய ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி 7 ப்ரோ மாடலில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 65 வாட் சூப்பர்டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

6.6 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 ஜிபியு
– 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR4x ரேம்
– 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ 
– 64 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 2 எம்பி போர்டிரெயிட் கேமரா
– 2 எம்பி மேக்ரோ சென்சார்
– 32 எம்பி செல்ஃபி கேமரா
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 4500 எம்ஏஹெச் பேட்டரி
– 65 வாட் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

Realme 7 சிறப்பம்சங்கள்

Realme 7 புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி போர்டிரெயிட் சென்சார், 2 எம்பி மேக்ரோ செனஅசார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. 
பக்கவாட்டில் கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 30 வாட் சூப்பர்டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

 


– 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
– 900MHz மாலி-G76 3EEMC4 ஜிபியு
– 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி
– 8 ஜிபி (LPPDDR4x) ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ 
– 64 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 2 எம்பி போர்டிரெயிட் கேமரா
– 2 எம்பி மேக்ரோ சென்சார்
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 30 வாட் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo