6000MAH பேட்டரி கொண்ட புத்தம் புதிய ஸ்மார்ட்போன்கள் அதும் குறைந்த விலையில்.

6000MAH  பேட்டரி  கொண்ட  புத்தம் புதிய  ஸ்மார்ட்போன்கள்  அதும்  குறைந்த விலையில்.
HIGHLIGHTS

ஸ்மார்ட்போன் சந்தையில் ஒவ்வொரு நாளும் பல புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன

ந்தியாவில் பெரிய பேட்டரி போன்களை பற்றி தெரிந்து கொள்வோம் ...

ஸ்மார்ட்போன் சந்தையில் ஒவ்வொரு நாளும் பல புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன, மேலும் அவை சிறந்த சிறப்புசத்தை வழங்குகின்றன. வலுவான பேட்டரி கொண்ட போனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் இந்த பட்டியலைப் பார்க்கலாம். குறைந்த விலையில் வரும் சிறந்த பேட்டரி போன்களின் பட்டியலை நாங்கள் செய்துள்ளோம். டெக்னோ, ரெட்மி, realme போன்ற ஃபோன்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பெரிய பேட்டரி போன்களை பற்றி தெரிந்து கொள்வோம் …

TECNO SPARK POWER 2

புதிய ஸ்மார்ட்போன் 7 இன்ச் HDபிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது, இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த், 2 எம்பி மேக்ரோ மற்றும் ஏஐ கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 8 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார், 6000 Mah பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

REDMI 9 POWER

புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அட்ரினோ 610 GPU வழங்கப்பட்டு இருக்கிறது, டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12 யுஐ கொண்டிருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 6000 mAh பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

MOTO G9 POWER

புது ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

TECNO POVA

 புதிய ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் இன் டிஸ்ப்ளே, 8 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் ஏஐ கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.டெக்னோ பூவா ஸ்மார்ட்போனில் 6000 Mah பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

REALME C15 

திய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே மற்றும் 6000Mah  பேட்டரி உடன் அறிமுகமானது  மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ வழங்கப்பட்டு உள்ளது, இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மோனோ மற்றும் 2 எம்பி ரெட்ரோ கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறத

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo