15000 ரூபாய்க்குள் இருக்கும் ஸ்மார்ட்போன்கள்
இந்த குறைந்த விலை ரேஞ்சில் என்ன என்ன அம்சங்கள் இருக்கிறது என்பதை பெட்ரி நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்.
சந்தையில் நிறைய ஸ்மார்ட்போன்கள், வந்துவிட்டுள்ளது மேலும் டெக்னோலஜி வளர்ந்து வரும் நிலையில் மிகவும் குறைந்த விலையில் நல்ல கேமரா, டிஸ்பிளே , பேட்டரி, ப்ரோசெசர் மற்றும் பார்போமான்ஸ் என பல அசத்தலான அம்சங்களை வழங்கி வருகிறது, இதனுடன் இந்த மொபைல் போன்களின் லிஸ்டில் 5000 லிருந்து 15000க்குள் வரும் வரும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களை பற்றி தான் பார்க்கப்போகிறோம், மேலும் இந்த குறைந்த விலை ரேஞ்சில் என்ன என்ன அம்சங்கள் இருக்கிறது என்பதை பெட்ரி நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்.
Surveyரெட்மி நோட் 7 ப்ரோ
ரெட்மி 7ப்ரோ இதன் விலை பற்றி பேசினால் Redmi Note 7 Proவில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 13,999 ரூபாய் மற்றும் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை 16,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது ரெட்மி நோட் 7 ப்ரோ போனில் கொரில்லா கார்னிங் கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சத்துடன் அமைந்துள்ளது. இந்த போனில் கருப்பு , நீலம் மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை கொண்டதாக விளங்குகின்றது
ரெட்மி நோட் 7
ரெட்மி நோட் 7 யில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 675 பிராசெஸருடன் கூடிய 4 ஜிபி ரேம் பெற்று 64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் பெற்று 128 ஜிபி சேமிப்பை கொண்டுள்ளது. இந்த போனில் செயல்படுகின்ற MIUI 10 ஒஎஸ் இயங்குதளம் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாகும் ரெட்மி 7 இந்த சாதனத்தின் விலை 9,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இது 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையுடன் வருகிறது மற்றும் இதன் மற்றொரு வகை 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 11,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.
REALME C1
Realme C1 (2019 கடந்த வருடம் அறிமுகம் செய்யொப்பட்ட போனை விட பெரிய வித்யாசம் ஒன்றுமில்லை மற்றும் சுமார் அதே சிறப்பம்சங்களுடன் இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனின் இமூமுறை பிளாஸ்டிக் பாடி டிசைன் மற்றும் ஒரு பெரிய டிஸ்பிளே பார்ப்பதற்கு கிடைக்கிறது 6.2 இன்ச் கொண்ட LCD டிஸ்பிளே 1520×720 பிக்சல் HD+ ரெஸலுசன் 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.
XIAOMI REDMI 6A
Xiaomi Redmi 6A யில் 5.45 இன்ச் யின் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது, அதன் ரெஸலுசன் 720 x 1440 பிக்சல் இருக்கிறது.மேலும் இந்த போனில் மீடியாடேக் ஹீலியோ A22 சிப்செட் கொண்டுள்ளது.அதில் 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. Xiaomi Redmi 6A பின்புறத்தில் 13MP யின் சிங்கிள் கேமரா கிடைக்கிறது மற்றும் இந்த போனில் 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
Asus Zenfone Max Pro M1
இந்த போனில் ஒரு இன்ச் FHD+ டிஸ்பிளே 2180×1080 பிக்ஸல் ரெஸலுசன் உடன் வழங்குகிறது.மற்றும் இந்த போனில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 636 ப்ரோசெசருடன் 5,000mAh பவர் பேட்டரி கொண்டுள்ளது.
XIAOMI REDMI NOTE 5
Xiaomi Redmi Note 5 சிறப்பம்சம், 5.99 இன்ச் யின் 18:9 டிஸ்பிலே கொண்டிருக்கிறது, இதன் டிஸ்பிளே 2160 x 1080 பிக்சல் இருக்கிறது. இதில் இரண்டு வேரியண்ட் அறிமுகம், செய்துள்ளது. 3GB ரேம் உடன் 32GB ஸ்டோரேஜ் வைக்கப்பட்டுள்ளது. இதில் 4GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 4000mAh யின் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile