HIGHLIGHTS
அமேசான் இந்தியாவில் இன்று 10.or D ஸ்மார்ட்போனின் சேல் பகல் 12 மணிக்கு ஆரம்பிக்கிறது
10.or D ஸ்மார்ட்போனில் அமேசான் இந்தியாவில் எக்ஸ்க்ளூசிவ் ஆக 5 ஜனவரி அன்று பகல் 12 மணிக்கு சேலைக்கு கிடைக்கிறது,இந்த போனின் ரெஜிஸ்ட்ரேஷன் நேற்றிலிருந்து ஆரம்பித்துவிட்டது.
Survey10.or D ஸ்மார்ட் போன் 5.2 இன்ச் யின் HD டிஸ்பிளே கொண்டுள்ளது.இந்த டிவைஸில் ஸ்னாப்ட்ரகன் 425 குவட்கோர் ப்ரோசெசர் இருக்கிறது .இந்த டிவைஸ் 2வகையில் கிடைக்கிறது , முதல் 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் , மற்றொன்று 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த போனில் பேட்டரி 3500 mah இருக்கிறது. இந்த டிவைஸில் பிங்கர் பிரிண்ட் சென்சாரும் இருக்கிறது
இந்த போனில் 13MP பின் கேமரா மற்றும் 5MP முன் கேமரா இருக்கிறது, இதில் டூயல் சிம் ஸ்லாட் இருக்கிறது அமேசான் இந்தியாவில் இந்த டிவைஸ் உடன் சில லான்ச் ஆபர் அறிமுகப்படுத்துகிறது, லான்ச் ஆபரின் கீழ் அமேசான் ப்ரைம் மெம்பர்ஸ்க்கு இந்த டிவைஸில் 1 வருட கூடுதல் வரண்டியும் கிடைக்கிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile