Paytm Mall யில் 20,000 ரூபாயில் கிடக்கிறது அசத்தலான லேப்டாப்…!

HIGHLIGHTS

இந்த லிட்டில் உள்ள அசத்தலான கேஷ்பேக் ஆபருடன் உங்களுக்கு கிடக்கிறது மேலும் பல ஆபர்கள்

Paytm Mall யில்  20,000 ரூபாயில் கிடக்கிறது அசத்தலான லேப்டாப்…!

உங்களுக்கு  குறைந்த விலையில் ஒரு நல்ல லேப்டாப் வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்து கொண்டு இருந்தால் இது  உங்களுக்கு  நல்ல வாய்ப்பு மற்றும் ஒரு நல்ல ஆபருக்காக  காத்து  இருந்திர்கள், என்றால், இதோ இது உங்களுக்கு சரியான வாய்ப்பாக இருக்கும்  இதனுடன் நீங்கள் வாங்கும்  20,000 ரூபாயின் மதிப்புள்ள லேப்டாப்களில்  கிடக்கிறது  அசத்தலான கேஷ்பேக் ஆபர்களும் மற்றும் இந்த ஆபர்  சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த இந்த சிறப்பு விற்பனை நடை பெரு வருகிறது இதனுடன் நீங்கள் ஆபர்  விலையில் லேப்டாப் வாங்கி  உங்கள் பணத்தை மிட்ச படுத்துங்கள்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Acer Aspire ES1-523-20DG
உங்களுக்கு ஏசர்  லேப்டாப் மிகவும் பிடிக்கும் என்றால், இங்கே இதில் / 4GB/ 1TB/ 15.6" (39.6 cm) கொண்டுள்ளது. இதன் விலை பற்றி  பேசினால்  19,490ரூபாயாக  இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை No cost EMI ஒப்ஷனிலும்  வாங்கலாம் மற்றும் இதில்  LAPTOP2500 ப்ரொமோகோட்  பயன்படுத்தி நீங்கள் இதை வெறும் 16990ரூபாய்க்கு  வாங்கி  செல்லலாம். இதனுடன்  நீங்கள் இதை  ICICI  க்ரெடிட்  கார்ட் மூலம்  வாங்கினால் இதில் கூடுதலாக10% கேஷ்பேக்  கிடைக்கும்.

ASUS VivoBook (A540YA-XO645T)
இந்த லேப்டாப் உங்களுக்கு  சுமார் 15.6 இன்ச் இருக்கிறது, இதனுடன் இதன் விலை பற்றி  பேசினால்  19,990
ரூபாயாக  இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை No cost EMI ஒப்ஷனிலும்  வாங்கலாம் மற்றும் இதில்  LAPTOP2000 ப்ரொமோகோட்  பயன்படுத்தி நீங்கள் இதை வெறும் 17991ரூபாய்க்கு  வாங்கி  செல்லலாம். இதனுடன்  நீங்கள் இதை  ICICI  க்ரெடிட்  கார்ட் மூலம்  வாங்கினால் இதில் கூடுதலாக10% கேஷ்பேக்  கிடைக்கும்.

Iball Premio
இந்த லேப்டாப் விண்டோஸ் 10 யில் வேலை செய்கிறது, இதன் விலை 19,499 ரூபாயாக  இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை No cost EMI ஒப்ஷனிலும்  வாங்கலாம் மற்றும் இதில்  LAPTOP2000 ப்ரொமோகோட்  பயன்படுத்தி நீங்கள் இதை வெறும் 17499ரூபாய்க்கு  வாங்கி  செல்லலாம். இதனுடன்  நீங்கள் இதை  ICICI  க்ரெடிட்  கார்ட் மூலம்  வாங்கினால் இதில் கூடுதலாக10% கேஷ்பேக்  கிடைக்கும்/.

Lenovo MIIX 320 (80XF00DBIN)
இந்த  லெனோவா லேப்டாப்பில் /2 GB ரேம் மற்றும் 32 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மற்றும் இது விண்டோஸ் 10 யில் வேலை செய்கிறது இதன் விலை  18,100 ரூபாயாக  இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை No cost EMI ஒப்ஷனிலும்  வாங்கலாம் மற்றும் இதில்  LAPTOP7 ப்ரொமோகோட்  பயன்படுத்தி நீங்கள் இதை வெறும் 16833ரூபாய்க்கு  வாங்கி  செல்லலாம். இதனுடன்  நீங்கள் இதை  ICICI  க்ரெடிட்  கார்ட் மூலம்  வாங்கினால் இதில் கூடுதலாக10% கேஷ்பேக்  கிடைக்கும்.

Lenovo Ideapad 320

இந்த லேப்டாப்  டூயல் கோர்  ப்ரோசெசர்  கொண்டுள்ளது. இதனுடன் இது கிராபிக்ஸ்  உடன் வருகிறது, இதன் விலை பற்றி  பேசினால்  18,940ரூபாயாக  இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை No cost EMI ஒப்ஷனிலும்  வாங்கலாம் மற்றும் இதனுடன் இதில் பல அசத்தலான  கேஷ்பேக் அப்பரிடன் இங்கிருந்து வாங்கலாம் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile