LG யின் கிராம் சீரிஸ் லேப்டாப் அறிமுகம்.

LG யின் கிராம் சீரிஸ் லேப்டாப் அறிமுகம்.

LG  நிறுவனத்தின் கிராம் சீரிஸ் லேப்டாப் மாடல்கள் சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய கிராம் சீரிஸ் லேப்டாப்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளன. 

LG  . கிராம் சீரிஸ் லேப்டாப்கள் 14-இன்ச், 15.6 இன்ச், 17 இன்ச் டிஸ்ப்ளே அளவுகளில் கிடைக்கிறது. இவற்றில் அதிகபட்சமாக 8-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. எல்.ஜி. கிராம் சீரிஸ் லேப்டாப்களின் எடை மிகவும் குறைவாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

LG  கிராம் 14Z990-V சிறப்பம்சங்கள்:

– 14 இன்ச் ஃபுல் HD . IPS  எல்.சி.டி. ஸ்கிரீன்
– இன்டெல் கோர் ஐ5-8265U சி.பி.யு
– 8 ஜி.பி. DDR4 2400MHz ரேம், 16 ஜி.பி. வரை நீட்டிக்கும் வசதி
– 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி., டூயல் எஸ்.எஸ்.டி. வசதி
– இன்டெல் 9560 வைபை 2.4GHz + 5GHz, 1 x 100Mbps ஈத்தர்நெட் போர்ட்
– ப்ளூடூத் 5.0
– 1 x யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 2 x யு.எஸ்.பி. 3.1 போர்ட்கள்
– 1 x 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 1 x HDMI 1.4 
– 1 x டிஸ்ப்ளே போர்ட் 1.2
– 1 x தண்டர்போல்ட் 3
– கைரேகை சென்சார்
– டூயல் ஸ்பீக்கர்
– 0.9 எம்.பி. ஹெச்.டி. ரெடி வெப்கேமரா
– ஐலேண்ட் ஸ்டைல் கீபோர்டு, எல்.இ.டி. பேக்லிட்
– 72கிலோவாட் -செல் பேட்டரி

LG கிராம் 15Z990-V சிறப்பம்சங்கள்:

– 15.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி. ஐ.பி.எஸ். எல்.சி.டி. ஸ்கிரீன்
– இன்டெல் கோர் ஐ5-8265U சி.பி.யு
– 8 ஜி.பி. DDR4 2400MHz ரேம், 16 ஜி.பி. வரை நீட்டிக்கும் வசதி
– 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி., டூயல் எஸ்.எஸ்.டி. வசதி
– இன்டெல் 9560 வைபை 2.4GHz + 5GHz, 1 x 100Mbps ஈத்தர்நெட் போர்ட்
– ப்ளூடூத் 5.0
– 1 x யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 2 x யு.எஸ்.பி. 3.1 போர்ட்கள்
– 1 x 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 1 x HDMI 1.4 
– 1 x டிஸ்ப்ளே போர்ட் 1.2
– 1 x தண்டர்போல்ட் 3
– கைரேகை சென்சார்
– டூயல் ஸ்பீக்கர்
– 0.9 எம்.பி. ஹெச்.டி. ரெடி வெப்கேமரா
– ஐலேண்ட் ஸ்டைல் கீபோர்டு, எல்.இ.டி. பேக்லிட்
– 72கிலோவாட் -செல் பேட்டரி

LG. கிராம் 17Z990-V சிறப்பம்சங்கள்:

– 17 இன்ச் WXQGA ஐ.பி.எஸ். எல்.சி.டி. ஸ்கிரீன்
– இன்டெல் கோர் ஐ7-8565U சி.பி.யு
– 8 ஜி.பி. DDR4 2400MHz ரேம், 16 ஜி.பி. வரை நீட்டிக்கும் வசதி
– 512 ஜி.பி. எஸ்.எஸ்.டி., டூயல் எஸ்.எஸ்.டி. வசதி
– இன்டெல் 9560 வைபை 2.4GHz + 5GHz, 1 x 100Mbps ஈத்தர்நெட் போர்ட்
– ப்ளூடூத் 5.0
– 1 x யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 3 x யு.எஸ்.பி. 3.1 போர்ட்கள்
– 1 x 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 1 x HDMI 1.4 
– 1 x டிஸ்ப்ளே போர்ட் 1.2
– 1 x தண்டர்போல்ட் 3
– கைரேகை சென்சார்
– டூயல் ஸ்பீக்கர்
– 0.9 எம்.பி. ஹெச்.டி. ரெடி வெப்கேமரா
– ஐலேண்ட் ஸ்டைல் கீபோர்டு, LED . பேக்லிட்
– 72கிலோவாட் -செல் பேட்டரி

விலை மற்றும் விற்பனை 

LG . கிராம் 14-இன்ச் லேப்டாப் மாடல் விலை ரூ. 95,000 என்றும் 15.6 இன்ச் மாடல் விலை ரூ. 98,000 என்றும் 17-இன்ச் மாடல் விலை ரூ. 1,26,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை அமேசான் தளத்தில் அடுத்த வாரம் துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo