லேப்டாப்பில் அதிரடி சலுகை அசத்தும் ஆபர்கள்.

லேப்டாப்பில் அதிரடி சலுகை அசத்தும் ஆபர்கள்.

பிளிப்கார்ட் யில் இந்த லேப்டாப்களில் சிறப்பு சலுகை வழங்குகிறது இந்த சேலின்  கீழ் இங்கு பல லேப்டாப்களில் அசத்தல்  ஆபர் வழங்குகிறது, நீங்கள் லேப்டாப்  வாங்குவதன்  மூலம்  பல ஆபர்களும்  பெறலாம் இதனுடன் நீங்கள் பிளிப்கார்ட் மூலம் லேப்டாப்  வாங்கி நல்ல  டிஸ்கவுண்ட்  மற்றும்  கேஷ்பேக்  சலுகையும் பெறலாம்  இதனுடன் நீங்கள் இதை  Axis Bank  பேங்கின்  க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் 10%  கேஷ்பேக் கிடைக்கும் மேலும் இதனுடன் இதில் நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இந்த செலின் கீழ்  ஆபரில்  வாங்குவதன் மூலம் உங்கள் பணத்தை மிட்ச படுத்தலாம்.

Lenovo Ideapad 130 Core i3 7th Gen 
உண்மையான விலை 30,611ரூபாய் 
ஆபர் விலை 23,490ரூபாய் 

 லெனோவா ஐடியாபேட் இந்த லேப்டாப்பில் 4 GB/1 TB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது  இந்த லேப்டாப்பில் இருக்கும்  டிஸ்பிளே  சைஸ் 15.6 இன்ச் கொண்டுள்ளது, மேலும் இதன் இடை பற்றி பேசினால், 2.1 kg இருக்கிறது.இதனுடன் நீங்கள் இதை 2,610ருபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் உங்களின் பழைய லேப்டாப் கொடுத்து  7500 எக்ஸ்சச்செஞ்  ஆபரின்  கீழ் நல்ல தள்ளுபடியை பெறலாம்.இதனுடன் கூடுதலாக  பேங்க்  தரப்பில் இருந்து 1000ருபாய்  வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Asus X Series Core 
உண்மையான விலை ₹₹33,990ரூபாய் 
ஆபர் விலை 23,990 ரூபாய் 

இந்த லேப்டாப்பில்4 GB/1 TB HDD  ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது  இந்த லேப்டாப்பில் இருக்கும்  டிஸ்பிளே  சைஸ் 15.6 இன்ச் கொண்டுள்ளது, மேலும் இதன் இடை பற்றி பேசினால்,1.90 kg இருக்கிறது.இதனுடன் நீங்கள் இதை 2,666ருபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் உங்களின் பழைய லேப்டாப் கொடுத்து  7500 எக்ஸ்சச்செஞ்  ஆபரின்  கீழ் நல்ல தள்ளுபடியை பெறலாம்.இதனுடன் கூடுதலாக  பேங்க்  தரப்பில் இருந்து 1000ருபாய்  வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Asus Core i3 7th Gen – 

உண்மையான விலை 31,990 ரூபாய் 
ஆபர் விலை 23,990 ரூபாய் 

இந்த லேப்டாப்பில்4 GB/1 TB HDD  ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது  இந்த லேப்டாப்பில் இருக்கும்  டிஸ்பிளே  சைஸ் 15.6 இன்ச் கொண்டுள்ளது, மேலும் இதன் இடை பற்றி பேசினால்,1.90 kg இருக்கிறது.இதனுடன் நீங்கள் இதை 2,888ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் உங்களின் பழைய லேப்டாப் கொடுத்து  7500 எக்ஸ்சச்செஞ்  ஆபரின்  கீழ் நல்ல தள்ளுபடியை பெறலாம்.இதனுடன் கூடுதலாக  பேங்க்  தரப்பில் இருந்து 1000ருபாய்  வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Dell Inspiron 
உண்மையான விலை 30,728 ரூபாய் 
ஆபர் விலை 25,990 ரூபாய் 

இந்த லேப்டாப்பில் (4 GB/1 TB HDD/Linux  ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது  இந்த லேப்டாப்பில் இருக்கும்  டிஸ்பிளே  சைஸ் 14 இன்ச் கொண்டுள்ளது, மேலும் இதன் இடை பற்றி பேசினால்1.956 kg இருக்கிறது.இதனுடன் நீங்கள் இதை 2,888ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் உங்களின் பழைய லேப்டாப் கொடுத்து  7500 எக்ஸ்சச்செஞ்  ஆபரின்  கீழ் நல்ல தள்ளுபடியை பெறலாம்.இதனுடன் கூடுதலாக  பேங்க்  தரப்பில் இருந்து 1000ருபாய்  வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

Lenovo Ideapad 330 Core 
உண்மையான விலை 39,272 ரூபாய் 
ஆபர் விலை 28,990 ரூபாய் 

இந்த லேப்டாப்பில் (4 G (4 GB/1 TB HDD   ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது  இந்த லேப்டாப்பில் இருக்கும்  டிஸ்பிளே  சைஸ் 14 இன்ச் கொண்டுள்ளது, மேலும் இதன் இடை பற்றி பேசினால்1.956 kg இருக்கிறது.இதனுடன் நீங்கள் இதை 3,222 ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் உங்களின் பழைய லேப்டாப் கொடுத்து  7500 எக்ஸ்சச்செஞ்  ஆபரின்  கீழ் நல்ல தள்ளுபடியை பெறலாம்.இதனுடன் கூடுதலாக  பேங்க்  தரப்பில் இருந்து 1000ருபாய்  வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது

Asus VivoBook 14 Core i3 7th Gen 
உண்மையான விலை 41,271 ரூபாய் 
ஆபர் விலை 33,990 ரூபாய் 

இந்த லேப்டாப்பில் (4 G (4 GB/1 TB HDD   ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது  இந்த லேப்டாப்பில் இருக்கும்  டிஸ்பிளே  சைஸ் 14 இன்ச் கொண்டுள்ளது, மேலும் இதன் இடை பற்றி பேசினால்1.956 kg இருக்கிறது.இதனுடன் நீங்கள் இதை 3,777 ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் உங்களின் பழைய லேப்டாப் கொடுத்து  7281 எக்ஸ்சச்செஞ்  ஆபரின்  கீழ் நல்ல தள்ளுபடியை பெறலாம்.இதனுடன் கூடுதலாக  பேங்க்  தரப்பில் இருந்து 1000ருபாய்  வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது

.மேலும் இங்கு பல லேப்டாப்களை இங்கு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் 

 

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo