ஆப்பிள் ரெட்டினா டிஸ்பிளே உடன் புதிய மேக்புக் ஏர் நோட்புக் $1,199விலையில் அறிமுகம் செய்யப்பட்டது..!

HIGHLIGHTS

ஆப்பிள் அதன் போர்ட்டபிள் நோட்புக் மேக்புக் ஏர்அறிமுகப்படுத்தியது, இந்த நோட்புக் செய்முறை கடந்த ஜெனரேஷன் மேகபுக் ஏர் போல இருக்கிறது, இதனுடன் ஆப்பிள் கூறுகிறது

ஆப்பிள்  ரெட்டினா டிஸ்பிளே உடன் புதிய மேக்புக் ஏர் நோட்புக் $1,199விலையில் அறிமுகம் செய்யப்பட்டது..!

ஆப்பிள் அதன் போர்ட்டபிள் நோட்புக் மேக்புக் ஏர்அறிமுகப்படுத்தியது, இந்த நோட்புக் செய்முறை கடந்த ஜெனரேஷன் மேகபுக் ஏர் போல இருக்கிறது, இதனுடன் ஆப்பிள் கூறுகிறது நிறுவனம் இந்த நோட்புக்  அனைத்து நன்மைகளுடன் வழங்குகிறது. இந்த சாதனத்தின் விலை பற்றி பேசினால்  MacBook Air $1,199 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் இதை மிகவும் விரும்புவார்கள் இதை  முன் பதிவு செய்து வாங்கி  கொள்ளலாம் இந்த நோட்புக் விற்பனை நவம்பர் 7 லிருந்து அரமபம் ஆகிறது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய மேக்புக் ஏர்  நோட் புக் சிறப்பம்சங்கள்:

– 13.3 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே
– ஆப்பிள் டி2 சிப்செட்
– பேக்லிட் கீபோர்டு, ஃபோர்ஸ் டச் டிராக்பேட்
– ஹே சிரி வாய்ஸ் கமான்ட்
– டச் ஐ.டி. கைரேகை சென்சார்
– இரண்டு தன்டர்போல்ட் 3.0 போர்ட்
– 8ம் தலைமுறை இன்டெல் கோர் i5 பிராசஸர்கள்
– 16 ஜி.பி. ரேம்
– 1500 ஜி.பி. SSD மெமரி .
– ஒருநாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி
– 1.5 கிலோ எடை

ஆப்பிளின் புதிய   MacBook Air  அதன் லேட்டஸ்ட் ஜெனரேஷன் வாட்டர்பிளே  கீபோர்டு வழங்குகிறது இதனுடன் பெக்லிட் கீ  பெரிய  டச்பேட் மற்றும் டச்  அமசத்துடன் இது ப்ரம்மதமாக வேலை செய்யும் 

இத்துடன் 2 தன்டர்போல்ட் போர்ட், ஒரு நாள் முழுக்க பேட்டரி பேக்கப், முந்தைய மாடலை விட 17 சதவிகிதம் சிறியதாகவும், 15.6 mm . மொத்தம் , 2.75 பவுன்ட் எடை கொண்டுள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo