Amazon வழங்குகிறது கேமிங் லேப்டாப்களில் அதிரடி தள்ளுபடி.

Amazon வழங்குகிறது  கேமிங் லேப்டாப்களில்  அதிரடி தள்ளுபடி.

அமேசான் யில் இந்த லேப்டாப்களில் சிறப்பு சலுகை வழங்குகிறது இந்த சேலின்  கீழ் இங்கு பல லேப்டாப்களில் அசத்தல்  ஆபர் வழங்குகிறது, நீங்கள் லேப்டாப்  வாங்குவதன்  மூலம்  பல ஆபர்களும்  பெறலாம் இதனுடன் நீங்கள் Amazon மூலம் லேப்டாப்  வாங்கி நல்ல  டிஸ்கவுண்ட் பெறலாம்  இதனுடன்  நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் நீங்கள் உங்களது பழைய லேப்டாப்பை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின்  கீழ்  வாங்கி செல்லலாம்.

ASUS TUF FX505DY-BQ002T 
உண்மையான விலை ₹ 69,990ரூபாய் 
ஆபர் விலை –  47,990.ரூபாய்
 

அசுஸ் யின் இந்த கேமிங் லேப்டாப் ஒரு 15.6-inch FHD டிஸ்பிளே வழங்கப்படுகிறது இதனுடன் இது கேமிங்க்கு இது மிகவும் சிறந்ததாக இருக்கும்.இதனுடன் இது விண்டோஸ் 10 யில் இயங்குகிறது Radeon RX 560X மற்றும் இது 4GB  ரேம் மிதனுடன் இது  கிராபிக் வசதியுடன் வருகிறது. மேலும்  இதன் இடை  2.20 Kg இருக்கிறது மேலும் நீங்கள் 2,259ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம்.மேலும் 7600ரூபாய் கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

Acer Nitro 5 AN515-52 15.6-inch Laptop GTX 1050 Graphics)
உண்மையான விலை ₹ 74,999.ரூபாய் 
ஆபர் விலை – 47,990.ரூபாய் 

Acer  இந்த கேமிங் லேப்டாப் ஒரு 15.6-inch டிஸ்பிளே வழங்கப்படுகிறது இதனுடன்இதில் 8th Gen Intel Core இருக்கிறது .இதனுடன் இது விண்டோஸ் 10 யில் இயங்குகிறது Home 64-bit/4GB NVIDIA GeForce மற்றும் இது 4GB  ரேம் மிதனுடன் இது  கிராபிக் வசதியுடன் வருகிறது. மேலும் நீங்கள் 2,259 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம்.மேலும் 7600ரூபாய் கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

ASUS TUF Gaming FX505GD 15.6" 

உண்மையான விலை ₹  64,990.ரூபாய் 
ஆபர் விலை – 49,990..ரூபாய் 

அசுஸ் யின் இந்த கேமிங் லேப்டாப் ஒரு 15.6-inch FHD டிஸ்பிளே வழங்கப்படுகிறது இதனுடன் இது கேமிங்க்கு இது மிகவும் சிறந்ததாக இருக்கும்.இதனுடன் இது விண்டோஸ் 10 யில் இயங்குகிறதுore இதில்  i5-8300H/ மற்றும்  FX505GD-BQ136T இது 8GB  ரேம் இது  கிராபிக் வசதியுடன் வருகிறது. மேலும்  இதன் இடை  2.20 Kg இருக்கிறது மேலும் நீங்கள் 2,353 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம்.மேலும் 14600 ரூபாய் கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

HP Pavilion Gaming Core i5 9th Gen 15.6-inch 

உண்மையான விலை ₹  69,071..ரூபாய் 
ஆபர் விலை – 59,390.ரூபாய் 

Hp யின் இந்த கேமிங் லேப்டாப் ஒரு 15.6-inch FHD டிஸ்பிளே வழங்கப்படுகிறது இதனுடன் இது கேமிங்க்கு இது மிகவும் சிறந்ததாக இருக்கும்.இதனுடன் இது விண்டோஸ் 10 யில் இயங்குகிறதுore இதில்  i5-8300H/ மற்றும்  FX505GD-BQ136T இது 8GB  ரேம் இது  கிராபிக் வசதியுடன் வருகிறது. மேலும்  இதன் இடை /2.17 kg) இருக்கிறது மேலும் நீங்கள் 2,796 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்சனில் வாங்கி செல்லலாம்.மேலும் 14600 ரூபாய் கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo