இன்ஸ்டாகிராமில் வருகிறது உங்கள் ஸ்மார்ட்போனில் Tiktok போன்ற அம்சம்

HIGHLIGHTS

மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமை வாங்கிய பின்னர் அதன் பயனர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் முழு ஸ்க்ரீனிலும் பார்க்கும் அம்சம் உள்ளது.

புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இன்ஸ்டாகிராம்  ஒரு புதிய டிக் டாக்  போன்ற காப்பி கொண்டு வந்துள்ளது. அதாவது நீங்கள் உங்களின் வீடியோவை புல் ஸ்க்ரீனில் மோட் பார்க்க முடியும். இயங்குதளம் புதிய தோற்றத்தை சோதிக்கத் தொடங்கியுள்ளது மற்றும் நேவிகேஷன் பார் பட்டியையும் புதுப்பிக்கிறது. புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்குக் கிடைக்கிறது, ஆனால் மெட்டாவின் CEO மார்க் ஜுக்கர்பெர்க் இந்த வாரம் ஒரு இடுகையின் மூலம் மற்றவர்களுக்கும் விரைவில் கிடைக்கும் என்று உறுதிப்படுத்தினார்.

மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமை வாங்கிய பின்னர் அதன் பயனர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஷாட் வீடியோ தளங்களான டிக்டாக், ஸ்னாப்சாட் போன்ற போட்டி நிறுவனங்களைக் கருத்தில் கொண்டு, இன்ஸ்டாகிராமின் முக்கிய அம்சமான ரீல்ஸில் பல விதிமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டிக் டாக் வீடியோக்களை மட்டுமே கொண்டுள்ள ஒரு செயலி. அதேபோல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் முழு ஸ்க்ரீனிலும் பார்க்கும் அம்சம் உள்ளது. தற்போதைய அப்டேட்டின் படி இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களும் முழு ஸ்க்ரீனில் தெரியும் வண்ணம் மாற்றங்களை செய்ய அந்நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. இந்த அம்சம் தற்போது டெஸ்டிங் ஸ்டேஜில் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் தற்போது டிக் டாக்கை போன்று ஹோம் ஸ்கிரீனில் முழு ஸ்க்ரீனில் போஸ்ட்டுகள் வருவதை போன்று புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி நேவிகேஷன் பாரிலும் சில மாற்றங்களை செய்ய உள்ளதாம்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :