WhatsApp யின் ஒவ்வொரு அம்சமும் எல்லாவற்றிற்கும் முதலில் கிடைக்கும்.
மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெஸேஜிங் ஆப் வாட்ஸ்அப் (Whatsapp) அதன் யூசர்களுக்கு புதிய அம்சங்களை வழங்க தொடர்ந்து பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது
வாட்ஸ்அப் பியூச்சரை முதலில் பயன்படுத்துபவர்களில் ஒருவராக இருக்க விரும்பினால், இந்த ரிப்போர்ட் உங்களுக்கானது
மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெஸேஜிங் ஆப் வாட்ஸ்அப் (Whatsapp) அதன் யூசர்களுக்கு புதிய அம்சங்களை வழங்க தொடர்ந்து பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது. இந்த பியூச்சர்கள் முதலில் பீட்டா டெஸ்ட்டிற்காக (beta testing) வருகின்றன, அதன் பிறகு அவை ஸ்டாபில் வெர்சன் (stable version) பிறகு அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதாவது, பீட்டா டெஸ்டாலர்கள் முதலில் புதிய பியூச்சர்களையும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார். நீங்களும் பீட்டா டெஸ்ட்யில் இணைந்து வாட்ஸ்அப் பியூச்சரை முதலில் பயன்படுத்துபவர்களில் ஒருவராக இருக்க விரும்பினால், இந்த ரிப்போர்ட் உங்களுக்கானது. இந்த ரிப்போர்ட்டில், பீட்டா யூசராக மாறுவதற்கான செயல்முறை பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுவோம்.
Surveyமுதலில் உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று வாட்ஸ்அப்பை தேட வேண்டும். இப்போது வாட்ஸ்அப்பை இன்ஸ்டால் செய்த பின், பிளே ஸ்டோரின் அந்தப் பக்கத்தின் மிகக் கீழே செல்லுங்கள், அங்கு நீங்கள் பீட்டா யூசராக மாறுவதற்கான விருப்பம் கிடைக்கும். அல்லது பீட்டா டெஸ்டராக மாற இங்கே கிளிக் செய்யவும் என்ற விருப்பம் தோன்றும்.
இப்போது நீங்கள் BECOME TESTER என்பதைக் கிளிக் செய்து சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். சிறிது நேரத்திற்குப் பிறகு வாட்ஸ்அப்பில், நீங்கள் You're a beta tester for this app. Awesome! காணக்கூடியதாக இருக்கும்.
நீங்கள் இப்போது பீட்டா யூசர். இப்போது உங்கள் வாட்ஸ்அப்பை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டே இருங்கள். புதிய பியூச்சர்களைப் பெறுவதில் நீங்கள் முதலில் இருப்பீர்கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பீட்டா யூசர் குரூப்பிலிருந்து வெளியேறலாம்.
வாட்ஸ்அப்பின் புதிய பியூச்சர்களை பயன்படுத்த மற்றொரு வழியும் உள்ளது. இதற்கு நீங்கள் வாட்ஸ்அப்பின் பீட்டா வேர்சன் டவுன்லோட் செய்ய வேண்டும். ஆப் டவுன்லோட் செய்த பிறகு, Become a Beta Tester என்ற பகுதிக்குச் சென்று, Im In பட்டனைத் தட்டி, Join என்பதைக் கிளிக் செய்யவும். செயல்முறை முடிந்ததும், உங்கள் வாட்ஸ்அப் பீட்டா வெர்சன் அப்டேட் ஆகிவிடும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
