Xiaomi ‘Diwali With Mi’ Sale: Redmi Note 5 Pro, Mi A2, Redmi Y2, Mi LED Smart TV 4A மற்றும் பல போன்களின் விலை குறைந்துள்ளது.

Xiaomi ‘Diwali With Mi’ Sale: Redmi Note 5 Pro, Mi A2, Redmi Y2, Mi LED Smart TV 4A மற்றும்  பல போன்களின்  விலை குறைந்துள்ளது.
HIGHLIGHTS

Xiaomi இந்தியா வின் தீபாவளி வித் மீ சேல் அறிமுகப்படுத்தியுள்ளது அதை MI. காம் லிருந்து 23 அக்டோபர் மற்றும் 25 நடுவில் xiaomi யின் பொருட்களில் விலை குறைவு ஏற்படும்

Xiaomi  இந்தியா வின் தீபாவளி வித் மீ சேல்  அறிமுகப்படுத்தியுள்ளது அதை MI. காம் லிருந்து 23 அக்டோபர்  மற்றும்  25 நடுவில் xiaomi  யின் பொருட்களில் விலை குறைவு ஏற்படும் தீபாவளி யின் இந்த சேலின்  கீழ் உங்களுக்கு ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்  தெரிகிறது, இதை தவிர இந்த சேலில் உங்களுக்கு MI A 2, ரெட்மி Y  2 வை தவிர பவர் பேங்க், MI LED ஸ்மார்ட் டிவி MI இயர்போன், Mi ரவுட்டர்  மாற்றும் MI  பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது 

இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் MI .காம்  யில் வரும் இந்த சேலில் உங்களுக்கு Re 1 யில்  பிளாஷ்  சேலில்  கிடைக்கும். அதில் நீங்கள் இந்த சேலின்  மூலம் சுமார்  இரண்டு வெல்வேறு  பொருட்களை  Re 1 யில் வாங்கி செல்லலாம், இதை தவிர Small=Big ஏக்டிவிட்டி யின் இந்த சேலின்  மூலம்  வர இருக்கும்  இந்த சேலில்  நீங்கள் குறைந்த விலையில்  பொருட்களை வாங்கி செல்லலாம் 

இந்த சேலின்  கீழ் நிறைய பொருட்களின்  விலையை குறைந்தது  நீங்கள் பார்க்கலாம், இதை தவிர உங்களுக்கு MI. காமில்  வர இருக்கும் சேலில்  நீங்கள் அசத்தல் சலுகையில் அள்ளிகிச் செல்லலாம் இதனுடன் இந்த சேலின்  கீழ் POCO F1, Redmi Y2, மற்றும் Mi Power Banks தவிர   Mi Coupons  களும் வின் பண்ணலாம் இதை தவிர பயனர்கள் இந்த கேமை விளையாட  25 அக்டோபர்  அன்று 11:59 வரை நடை பெரும் இதை தவிர மற்ற ஏக்டிவிட்டி  மேலும் பல டிஸ்கவுண்ட்  22  அக்டோபர் 11:59 வரை இருக்கும் 

Diwali With Mi Saleயில்  கிடைக்கும்  ஆபர்கள்..!

நாம்  இந்த ஆபரை  பற்றி பேசினால் உங்களுக்கு இந்த சேலில்   Xiaomi  Redmi Note 5 Pro ஸ்மார்ட்போனை Rs 2,000  தள்ளுபடியுடன் இதை வாங்கி செல்லலாம் இந்த சாதனத்தில் : 4GB+64GB மற்றும் 6GB+64GB ஸ்டோரேஜ் வகையுடன்  வருகிறது  இதன் உண்மையான விலை Rs 12,999 மற்றும் Rs 14,999 யில் கிடைக்கிறது இதை தவிர  Mi LED Smart TV 4A (43) நீங்கள் இந்த சேலில்  Rs 21,999 விசாலயில் வாங்கி செல்லலாம் மேலும் இதை பற்றிய  பல தகவலை  தெரிந்து கொள்ள  கீழே  கொடுக்க பட்டுள்ள லிஸ்ட் பாருங்கள் 

 

Product

Original Price

Price Drop

Discounted Price

Redmi Note 5 Pro (4GB+64GB)

Rs 14,999

Rs 2,000

Rs 12,999

Redmi Note 5 Pro (6GB+64GB)

Rs 16,999

Rs 2,000

Rs 14,999

Redmi Y2 (4GB+64GB)

Rs 12,999

Rs 2,000

Rs 10,999

Mi A2

Rs 16,999

Rs 2,000

Rs 14,999

Mi LED Smart TV 4A (43)

Rs 22,999

Rs 1,000

Rs 21,999

20000mAh Mi Power Bank 2i White

Rs 1,499

Rs 100

Rs 1,399

Mi Bluetooth Headset Basic Black

Rs 899

Rs 100

Rs 799

Mi Earphones Basic Black

Rs 399

Rs 50

Rs 349

Mi Earphones Basic Red

Rs 399

Rs 50

Rs 349

Mi Earphones Black

Rs 699

Rs 100

Rs 599

Mi Earphones Silver

Rs 699

Rs 100

Rs 599

Mi Bluetooth Audio Receiver White

Rs 999

Rs 100

Rs 899

Mi Router 3C

Rs 999

Rs 100

Rs 899

Mi Body Composition Scale

Rs 1,999

Rs 200

Rs 1,799

Mi Selfie Stick

Rs 699

Rs 100

Rs 599

Mi Selfie Stick Tripod

Rs 1,099

Rs 100

Rs 999

Mi Bluetooth Speaker Basic 2

Rs 1,799

Rs 200

Rs 1,599

Mi Band – HRX Edition

Rs 1299

Rs 300

Rs 999

10000mAh Mi Power Bank 2i

Rs 799

Rs 100

Rs 699

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo