Digit.in
  • செய்திகள்
  • பீச்சர் ஸ்டோரி
  • டிப்ஸ் & ட்ரிக்ஸ்
  • விசுவல் ஸ்டோரீஸ்
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » News » General » பொளந்துகட்டும் வெயிலை சமாளிக்க வெறும் ரூ,5 யில் வரும் இந்த பொருள் உங்கள் வீட்டுக்கு தரும் AC போன்ற கூலிங்

பொளந்துகட்டும் வெயிலை சமாளிக்க வெறும் ரூ,5 யில் வரும் இந்த பொருள் உங்கள் வீட்டுக்கு தரும் AC போன்ற கூலிங்

By Sakunthala | Updated on 01-May-2026
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
HIGHLIGHTS

மக்கள் வெயிலின் வெப்பத்தின் தாக்கத்தால் மிகவும் சிரமம்பட்டு வருகிறார்கள்

அனைவராலும் AC வாங்குவது என்பது சாத்தியமில்லை

வெறும் ரூ,5 க்குள் இதை செய்யலாம் அது எப்படி என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க

பொளந்துகட்டும் வெயிலை சமாளிக்க வெறும் ரூ,5 யில் வரும் இந்த பொருள் உங்கள் வீட்டுக்கு தரும் AC போன்ற கூலிங்
Sakunthala Sakunthala
01-May-2026

தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் அதிகரித்தும் வரும் நிலையில் மக்கள் வெயிலின் வெப்பத்தின் தாக்கத்தால் மிகவும் சிரமம்பட்டு வருகிறார்கள், அனைவராலும் AC வாங்குவது என்பது சாத்தியமில்லை, ஆனால் உங்கள் வீட்டில் சமயலறையில் இருக்கும் பொருள் உங்கள் வீட்டை AC போல மாற்றும் அது எப்படி என கேள்வி பலருக்கும் உண்டு, ஆனால் சில சமயங்களில், கூலர் எதிர்பார்த்த அளவு கூளிங்கை தருவதில்லை. அதற்காக என்ன செய்வது என குழம்பும் மக்களுக்காக , சில எளிய மற்றும் குறைந்த செலவிலான பொருட்களுடன் கையாள்வதன் மூலம் உங்கள் கூலிங் பர்போமான்ஸ் நீங்கள் கணிசமாக மேம்படுத்தலாம் அதும் வெறும் ரூ,5 க்குள் இதை செய்யலாம் அது எப்படி என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

வெறும் ரூ,5 யில் வரும் இந்த பொருள் உங்கள் வீட்டை AC போல மாற்றும்

உங்களின் கூலர் உடனடியாக அதிக கூளிங்கை தர வேண்டும் என நினைத்தால், அப்போ உங்கள் வீட்டில் இருக்கும் ஐஸ் கட்டி அல்லது உப்பு அந்த கூலரில் போடும்பது நீங்கள் மிக பெரிய வித்தியாசத்தை பார்க்கலாம், அதாவது வெறும் 5ரூபாயில் வரும் உப்பு உங்கள் வீட்டின் கூலரின் தண்ணிரில் கலக்கும்போது மிக சிறந்த கூலிங் தரும், உப்பு நீரின் ப்ரீசிங் குறைத்து, அதை நீண்ட நேரம் கூளிங்காக வைத்திருக்கிறது. இந்தக் குளிர்ந்த நீர், குளிர்விக்கும் பேட்கள் வழியாகச் செல்லும்போது, ​​காற்றின் வெப்பநிலை வேகமாக குறைந்து, உங்களுக்குக் கூளிங்கான காற்றை வழங்குகிறது.

இதையும் படிங்க AC யின் இந்த ஒரு பட்டன் நீங்கள் இரவு முழுக்க ஏசி ஓட்டினாலும் கரண்ட் பில் வராது ரகசியத்தை நீங்களும் தெருஞ்சிகொங்க

வெளிப்புற வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும் பிற்பகல் வேளைகளில், இந்த ஐஸ்கட்டி மற்றும் உப்பு குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும். அந்த நேரத்தில், கூலிங் குளிர்ந்த நீரை வழங்குவது அதன் கூலிங் பவர் பல மடங்கு அதிகரிக்கிறது. நீங்கள் விரும்பினால், ஐஸ் கட்டி பதிலாக ஒரு பாட்டில் உப்பு நீரையும் ப்ரீசிங் செய்து வைக்கலாம், இது கூளிங்கை நீண்ட நேரம் தக்கவைக்க உதவும்.

இங்கு பலர் கூலரை நான்கு புறமும் காற்று போகாத இடத்தில் வைத்துவிட்டு குளு குளு என AC போன்ற கூளிங்கான காற்றை பெற நினைக்கிறார்கள் , ஆனால் இதுதான் மிகப்பெரிய தவறு. அறையில் முறையான காற்றோட்டம் இருக்கும்போது மட்டுமே ஒரு ஏர் கூலர் சரியாகச் செயல்படும். இதற்கு, சூடான காற்று வெளியேறவும், குளிர்ந்த காற்று உள்ளே வரவும் ஒரு ஜன்னலையோ அல்லது கதவையோ திறந்து வைத்திருக்க வேண்டும். முறையான காற்றோட்டம், கூலரின் செயல்திறனை கணிசமாக மேம்படுத்துகிறது.

காலப்போக்கில் கூலிங் பேட்ளில் தூசியும் அழுக்கும் படிந்து, அவற்றின் கூலிங் பவரை குறைத்துவிடுகின்றன. எனவே, அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்வது அல்லது மாற்றுவது அவசியம். மேலும், குஸ் பாயைப் பயன்படுத்துவது கூளிங்கை மேம்படுத்துகிறது. குஸ் மேட்யின் வழியாகத் தண்ணீர் செல்லும்போது, ​​காற்று கூளிங்காகவும் புத்துணர்ச்சியாகவும் மாறுவதோடு, ஒரு மென்மையான நறுமணத்தையும் அளிக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Latest Article
boAt இந்தியாவில் அறிமுகம் செய்தது புதிய ஓபன் இயர் இயர்பட்ஸ் விலை மற்றும் அம்சங்கள் பாருங்க boAt இந்தியாவில் அறிமுகம் செய்தது புதிய ஓபன் இயர் இயர்பட்ஸ் விலை மற்றும் அம்சங்கள் பாருங்க
புது போன் வாங்க போறிங்களா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க Samsung கொண்டு வருது புதிய  போன் புது போன் வாங்க போறிங்களா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க Samsung கொண்டு வருது புதிய போன்
மிரளுது ஆஃபர் DOLBY ATMOS சப்போர்ட் கொண்ட Sony BRAVIA 43 இன்ச் TV யில் வேற லெவல், ஒரே அடியாக ரூ,12,885 டிஸ்கவுண்ட் மிரளுது ஆஃபர் DOLBY ATMOS சப்போர்ட் கொண்ட Sony BRAVIA 43 இன்ச் TV யில் வேற லெவல், ஒரே அடியாக ரூ,12,885 டிஸ்கவுண்ட்
கம்மி விலையில் அதிரடி காட்டும் Jio வெறும் ரூ,190க்குள் அன்லிமிடெட் காலிங் உடன் மொத்தம் 28 நாள் வேலிடிட்டி கம்மி விலையில் அதிரடி காட்டும் Jio வெறும் ரூ,190க்குள் அன்லிமிடெட் காலிங் உடன் மொத்தம் 28 நாள் வேலிடிட்டி
PhonePe யில் புதிய மாற்றம் இனி UPI மட்டும் போதாது, நீங்கள் இந்த வேலையே சரி பார்க்கலான ரூ,100 சார்ஜ் செய்யப்படும் PhonePe யில் புதிய மாற்றம் இனி UPI மட்டும் போதாது, நீங்கள் இந்த வேலையே சரி பார்க்கலான ரூ,100 சார்ஜ் செய்யப்படும்
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Motorola Edge 70 Pro+
  • Xiaomi 17T
  • Oppo F33 Pro
  • Oppo Find X9 Ultra
  • Motorola Razr Fold
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Tamil Tech News
  • EPFO புதிய ரூல் இனி முகம் காட்டினால் தான் எல்லாம்
  • PAN card போலியாக பயன்படுத்துவரை கண்டுபிடிப்பது எப்படி
  • ஆசையை காட்டு மோசம் செய்த BSNL ஷாக்கில் மக்கள்
  • Vivo Y400 5G vs Poco X7 Pro 5G: எது பக்கா மாஸ் போன்
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo