2020 யில் வர இருக்கும் புதிய Realme சாதனங்களை பற்றி நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.

HIGHLIGHTS

இந்திய சந்தையில் வாழ்வியல் சார்ந்த தொழில்நுட்ப பிராண்டாக ரியல்மியை உருவாக்குவதே நிறுவனத்தின் நோக்கம் என ரியல்மி தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்

2020 யில் வர இருக்கும் புதிய  Realme சாதனங்களை பற்றி  நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.

Realme பிராண்டு அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் ஃபிட்னஸ் பேண்ட் சாதனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய சாதனங்கள் தவிர ரியல்மி 1, 2 யு1 மற்றும் சி1 ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 24 மாதங்களுக்கு தொடர் அப்டேட்கள் மற்றும் சில கலர் ஒ.எஸ். அப்டேட்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். 

இதுதவிர ரியல்மி பிராண்டு VOOC பவர் பேங்க் சாதனத்தையும் இந்தியாவில் அறிமுகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஸ்கிரீன் ரெக்கார்டிங்கின் போது இன்டெர்னல் ஆடியோ ரெக்கார்டிங் வசதி கலர் ஒ.எஸ். 7 வெர்ஷனில் சேர்க்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். கலர் ஒ.எஸ். 7 அப்டேட் அடுத்த ஆண்டு வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் ப்ளூடூத் ஹெட்போன், ரியல்மி எக்ஸ்.டி. மற்றும் இதர சாதனங்களுக்கு டால்பி அட்மோஸ் வசதி வசதி கலர் ஒ.எஸ். 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டில் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வாழ்வியல் சார்ந்த தொழில்நுட்ப பிராண்டாக ரியல்மியை உருவாக்குவதே நிறுவனத்தின் நோக்கம் என ரியல்மி தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo