இவ்வளவு கம்மி விலையில் Vodafone idea யின் சூப்பர் பிளான் வெறும் ரூ,139 யில் 12GB டேட்டா

HIGHLIGHTS

Vodafone idea அதன் கஸ்டமர்களுக்கு ரூ,139 யில் வரும் டேட்டா திட்டத்தை கொண்டு வந்துள்ளது

நீங்கள் சுமார் 1 மாத வேலிடிட்டியுடன் மிக சிறந்த டேட்டா நன்மை பெற விரும்பினால் இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும்

இந்த திட்டத்தில் டேட்டாவை தவிர காலிங் மற்றும் SMS போன்ற நன்மை ஏதும் இல்லை

இவ்வளவு கம்மி விலையில் Vodafone idea யின் சூப்பர் பிளான் வெறும் ரூ,139 யில் 12GB டேட்டா

மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Vodafone idea அதன் கஸ்டமர்களுக்கு ரூ,139 யில் வரும் டேட்டா திட்டத்தை கொண்டு வந்துள்ளது அதாவது நீங்கள் சுமார் 1 மாத வேலிடிட்டியுடன் மிக சிறந்த டேட்டா நன்மை பெற விரும்பினால் இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் ஆனால் இந்த திட்டத்தில் தேட்ட்வை தவிர காலிங் மற்றும் SMS போன்ற நன்மை ஏதும் இல்லை மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

vodafone idea ரூ,139 திட்டத்தின் நன்மை.

Vi வழங்கும் இந்த டேட்டா பேக் வெறும் ₹139-க்குக் கிடைக்கிறது. இதில் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது . அதாவது, ஒரே ஒரு முறை ரீசார்ஜ் செய்த பிறகு, அவர்கள் ஒரு மாதம் முழுவதும் இன்டர்நெட் பயன்படுத்தலாம். இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு மொத்தம் 12GB டேட்டாவை வழங்குகிறது. இந்த டேட்டாவை 28 நாட்களுக்குப் பயன்படுத்தலாம். குறிப்பிடத்தக்க வகையில், இந்த பேக் டேட்டாவை மட்டுமே கொண்டது, மேலும் இதில் காலிங் அல்லது SMS சேவைகள் சேர்க்கப்படவில்லை.

இந்த திட்டம் யாருக்கு பயனுள்ளதாக இருக்கும் ?

இந்த திட்டமானது காலிங் முக்கியமில்லை, டேட்டா அதிகம் தேவை என்பவர்களுக்கு இந்த திட்டம் சிறப்பக இருக்கும், இருப்பினும் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் உடன் காலிங் நன்மை பெற விரும்பினால் இது பெஸ்ட்டாக இருக்கும்.

இதையும் படிங்க பொளந்து கட்டும் நன்மை Airtel யின் சூப்பர் ஆபரின் கீழ் தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் போன்ற பல

Vodafone idea ரூ,169 திட்டம்.

Vodafone idea யின் இந்த திட்டம் ரூ,169 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் மொத்தம் 8GB டேட்டா வழங்கப்படுகிறது, இருப்பினும் இந்த திட்டத்தின் காலிங் மற்றும் SMS போன்ற நன்மை ஏதும் கிடைக்காது ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டியோ 90 நாட்கள் ஆகும்.

இந்த திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் நன்மை.

இந்த திட்டத்தில் கூடுதல் நன்மையாக மூன்று மாதங்களுக்கு JioHotstar சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை வழங்கப்படுகிறது அதாவது 90 நாட்கள் வரை JioHotstar OTT நன்மை பெற முடியும் இதனுடன் இந்த திட்டத்தில் ADD-ON Data பேக் நன்மையும் பெறலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo