RailOne சூப்பர் மஜாகோ OTT ஸ்ட்ரீமிங் அம்சம் அறிமுகம் இனி ரயிலில் பயணிக்கும்போது ஜாலியா மூவீ Free பாத்துட்டே போலாம்

HIGHLIGHTS

இந்தியன் ரயில்வே சமிபத்தில் அதன் பயணிகளுக்கு அனைத்து சேவையும் ஒரே இடத்தில் பெற RailOne ஆப் அறிமுகம் செய்தது

பயனிக்குமோது போர் அடிக்காமல் இருக்க OTT (Over-The-Top) என்டர்டைன்மென்ட் வழங்குகிறது

இரு ஆப் ஸ்டோர் மற்றும் ப்ளே ஸ்டோரில் இருக்கும்

RailOne சூப்பர் மஜாகோ OTT ஸ்ட்ரீமிங் அம்சம் அறிமுகம் இனி ரயிலில் பயணிக்கும்போது ஜாலியா மூவீ Free பாத்துட்டே போலாம்

இந்தியன் ரயில்வே சமிபத்தில் அதன் பயணிகளுக்கு அனைத்து சேவையும் ஒரே இடத்தில் பெற RailOne ஆப் அறிமுகம் செய்தது இப்பொழுது அதனை தொடர்ந்து பயனிக்குமோது போர் அடிக்காமல் இருக்க OTT (Over-The-Top) என்டர்டைன்மென்ட் வழங்குகிறது இந்த நன்மையானது அதன் இரு ஆப் ஸ்டோர் மற்றும் ப்ளே ஸ்டோரில் இருக்கும் மேலும் இனி இந்த ஆப் வைத்துப்பர்வர்களுக்கு போர் அடிக்காது இனி ஜாலியா இருக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

RailOne app OTT ஸ்ட்ரீமிங் நன்மை எப்படி பெறுவது?

  • RailOne App யில் OTT நன்மை பெற இதை போலோ செய்யுங்க
  • முதலில் RailOne App mPIN அல்லது பயோமெட்ரிக் மூலம் லாகின் செய்யவும்.
  • அதில் ஹோம் ஸ்க்ரீன் பக்கத்தில் நிறைய செக்சன் தெரியும் ‘Go To Waves’ மெனு க்ளிக் செய்யவும்.

பயனர் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், டாக்யுமேன்றி மற்றும் பலவற்றை கன்டென்ட் இலவச OTT கன்டென்ட் அணுகக்கூடிய புதிய பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்.

RailOne App மூலம் OTT கன்டென்ட் யார் யார் பார்க்க முடியும்.

இந்த ஆல்-இன்-ஒன் மொபைல் ஆப் பயணிகள் சேவைகளான டிக்கெட் முன்பதிவு , முன்பதிவு செய்யப்படாத UTS டிக்கெட்டுகள் மற்றும் லைவ் ரயில் கண்காணிப்பு அம்சங்கள் மட்டுமல்லாமல், குறை தீர்க்கும் வசதி, மின்-கேட்டரிங், போர்ட்டர் முன்பதிவு மற்றும் கடைசி மைல் டாக்ஸி ஆகியவையும் அடங்கும். இந்திய ரயில்வேயின் RailOne ஆப் WAVES OTT தளத்தை ஒருங்கிணைத்த பிறகு இந்த இலவச OTT அக்சஸ் வருகிறது.

இதையும் படிங்க:EPFO யின் புதிய ரூல் இனி UAN எக்டிவேட் செய்வது ரொம்ப ரொம்ப ஈசியாக இருக்கும்

OTT waves என்றால் என்ன?

WAVES OTT என்பது தங்களின் மொபைல் போனில் இன்டர்நெட் அக்சஸ் பயன்படுத்தி இலவச கன்டென்ட் பார்க்கலாம் என தகவல் அமைச்சர் தகவல் நிறைந்த, கலாச்சார ரீதியாக வளமான உள்ளடக்கம், சந்தா கட்டணம் இல்லாமல். குறிப்பிடத்தக்க வகையில், இந்த தளம் நவம்பர் 2024 இல் பிரசார் பாரதியால் தொடங்கப்பட்டது. இது நேரடி தொலைக்காட்சி, தேவைக்கேற்ப வீடியோக்கள், ஆடியோ மற்றும் கேமிங் முதல் மின் வணிகம் வரை பல்வேறு வகையான பொழுதுபோக்கு விருப்பங்களைக் கொண்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் கன்டென்ட் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo