Paytm இந்த பொருட்களில் அசத்தல் ஆபர் வழங்குகிறது

HIGHLIGHTS

Paytm இந்த பொருட்களில் வழங்குகிறது அசத்தல் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் இதனுடன் இந்த ஆபரின் கீழ் நல்ல கேஷ்பேக் மற்றும் நல்ல டிஸ்கவுண்ட் வழங்குகிறது

Paytm  இந்த பொருட்களில்  அசத்தல்  ஆபர்  வழங்குகிறது

paytm  இந்த பொருட்களில் வழங்குகிறது  அசத்தல்  ஆபர்  மற்றும்  டிஸ்கவுண்ட்  இதனுடன்  இந்த ஆபரின்  கீழ் நல்ல கேஷ்பேக்  மற்றும்  நல்ல டிஸ்கவுண்ட்  வழங்குகிறது இதனுடன் நீங்கள் இதை  நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும்  வாங்கி செல்லலாம் இந்த லிஸ்டில் ஸ்மார்ட்போன், டிவி ஸ்பீக்கர்  என பல பொருட்கள் அடங்கியுள்ளது இதனுடன் அவை அனைத்திலும் மிக சிறந்த கேஷ்பேக் சலுகையும் வழங்குகிறது  இதனுடன் இதில் Kotak  மற்றும் American Express க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% கேஷ்பேக் கிடைக்கும் இதனுடன்  உங்களுக்கு நோ கோஸ்ட்  EMI  ஒப்சனும் இருக்கிறது வாருங்கள் பார்ப்போம்  

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

LG 108 cm (43 inch) 43LJ554T Full HD Smart LED TV

இந்த டிவி ஒரு 43 இன்ச் மற்றும் Full HD ஸ்மார்ட் LED TVயாக  இருக்கிறது, இதன் விலை  43,390ரூபாயாக இருக்கிறது LC20 ப்ரோமோகோட்  பயன்படுத்தி 34712ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் மேலும் இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கி செல்லலாம் 

CloudWalker 109 cm (43 Inch) 43SU 4K (Ultra HD) LED Smart TV
இந்த டிவி ஒரு 43 இன்ச் மற்றும் Ultra HD  ஸ்மார்ட் LED TVயாக  இருக்கிறது, இதன் விலை  24,990 ரூபாயாக இருக்கிறது LC20 ப்ரோமோகோட்  பயன்படுத்தி 19992ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் மேலும் இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கி செல்லலாம் 

Apple iPhone X 64 GB Silver
இந்த ஆப்பிள் போனில் சுமார் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை  87,799 ரூபாயாக இருக்கிறது MOBFESTIVE12K ப்ரோமோகோட்  பயன்படுத்தி 75799 ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் மேலும் இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கி செல்லலாம்.

Samsung Galaxy Note 9 128 GB (Metallic Copper)
இந்த ஆப்பிள் போனில் சுமார் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை  67,900 ரூபாயாக இருக்கிறது NOTE9 ப்ரோமோகோட்  பயன்படுத்தி 61900ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் மேலும் இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கி செல்லலாம்.

Google Pixel 2 XL 

இந்த ஆப்பிள் போனில் சுமார் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை  43,890 ரூபாயாக இருக்கிறது A5K ப்ரோமோகோட்  பயன்படுத்தி 38890ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் மேலும் இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கி செல்லலாம்.

Lenovo Ideapad 330S (Core i3 – 7th Gen/4 GB RAM/1 TB HDD/39.624 cm (15.6 inch) FHD/Windows 10) 81F5002PIN (Onyx Black 1.87 Kg)
இந்த லெனோவா லேப்டாப்பில் ஒரு 15.6 இன்ச்  கொண்டுள்ளது இதனுடன் இதில் FHD டிஸ்பிளே மற்றும் இது விண்டோஸ் 10 யில் இயங்குகிறது இதன் விலை  33,700 ரூபாயாக இருக்கிறது LAPTOP4000 ப்ரோமோகோட்  பயன்படுத்தி 29700ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் மேலும் இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கி செல்லலாம்.

Dell Vostro 3000 (Core i5 – 8th Gen/8 GB RAM/1 TB HDD/15.6 Full HD/DOS/2 GB Graphics) Vostro 3578 (Black, 2.2 Kg)

இந்த லேப்டாப்பில் ஒரு 15.6 இன்ச்  கொண்டுள்ளது இதனுடன்இதில் கிராபிக்ஸ் கொண்டுள்ளது  இதன் விலை  46,990 ரூபாயாக இருக்கிறது LAPTOP5000 ப்ரோமோகோட்  பயன்படுத்தி 41990ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் மேலும் இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கி செல்லலாம்.

Harman Kardon Traveler Portable Speaker (White)

நீங்கள் இந்த ஸ்பீக்கரை  ட்ராவெலிங் செய்யும்போது பயன்படுத்தலாம் இதன் விலை  8,599ரூபாயாக இருக்கிறது SOUND10 ப்ரோமோகோட்  பயன்படுத்தி 7739 ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் மேலும் இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கி செல்லலாம்.

Zakk Woodstock Portable Bluetooth Speaker

இது ஒரு போர்ட்டபிள் ஸ்பீக்கர் ஆகும்  இதன் விலை  8,599ரூபாயாக இருக்கிறது SOUND25 ப்ரோமோகோட்  பயன்படுத்தி 4499 ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் மேலும் இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கி செல்லலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo