PAYTM MAHA CASHBACK CARNIVAL: சுமார் 10,000 வரை ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி கேஷ்பேக் கிடைக்கும்.

PAYTM MAHA CASHBACK CARNIVAL: சுமார் 10,000 வரை ஸ்மார்ட்போன்களுக்கு  அதிரடி கேஷ்பேக் கிடைக்கும்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு PAYTM MAHA CASHBACK CARNIVAL பெஸ்டிவல் செப்டம்பர் 29 தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாக்கால கொண்டாட்டத்தை முன்னிட்டு  எக்கச்சக்க ஆபர்கள் மற்றும் டிஸ்கவுன்ட்கள் கிடைக்கும் மேலும் அதுபோல மற்ற E -காமர்ஸ் தலமான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் அதன் சலுகையை அறிவித்துள்ளது. இந்த கலத்தில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் சிறப்பு சலுகைகள் வெளியிடப்பட்டுள்ளன. பல பொருட்கள் மற்றும் சாதனங்களில் பிரத்யேக தள்ளுபடியுடன் பயனருக்கு கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

 Paytm Mall Maha Cashback Carnival சேல் செப்டம்பர் 29 ஆரம்பித்து அக்டோபர் 5 வரை நடைபெறும் இந்த விழாக்காலத்தை  முன்னிட்டு HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.இதனுடன் நீங்கள் EMI  மூலம் இருந்தும் வாங்கி செல்லலாம்.இமேலும் ஸ்மார்ட்போன்களுக்கு  சுமார் 10,000 ருபாய் வரையிலான கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது.

இது போல் என்ன சலுகை வாங்க பார்ப்போம்.

இந்த Paytm Maha Cashback Carnival இன் போது, ​​நிறுவனம் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை Price Drops  செக்சனில் வைத்திருக்கும் . இந்த செக்சனில் , அனைத்து பயனர்களும் பல பொருட்களில்  தள்ளுபடியைப் வழங்குகிறது. மேலும், சிறப்பு ஃப்ளாஷ் விற்பனையும் இரவு 8 மணி முதல் 11:59 மணி வரை நடைபெறும். இது தவிர, சில Combo Offers இந்த கலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் கீழ், சில ஸ்மார்ட்போன்கள் கொண்ட ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், சில பிரபலமான டி.வி.களுடன் சவுண்ட்பார் இலவசம், மேலும் பல காம்போவில் வழங்கப்படும்.

 iPhones, JBL speakers, Mi TVs, GoPro மற்றும் Lenovo மற்றும் HP Laptopகளில் இந்த வரவிருக்கும் சேல் சிறந்த சலுகைகளையும் பல சலுகைகளையும் வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. டீல்களில் MSI கேமிங் லேப்டாப்கள் மற்றும் சான்டிஸ்க் மற்றும் தோஷிபாவிலிருந்து டேட்டா ஸ்டோரேஜ் சாதனங்களும் அடங்கும்.

Paytm Maha Cashback Carnival Sale யில் 10,000 ரூபாய் வரை Returns & Exchange பாலிசி மற்றும் போனஸ் நன்மை அடங்கும்.இதனுடன் எலக்ட்ரோனிக் மற்றும் ஹோம் அப்லாயன்ஸ்களில் No Cost EMI சலுகையும் வழங்கப்படுகிறது.

ஆன்லனில் இந்த சல்கேயின் நன்மை பெறுங்கள்.
இந்த விற்பனை ஆன்லைனில் வைக்கப்படுவது மட்டுமல்லாமல், 10,000 க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கடைகளிலும் நடைபெறும். LG, Samsung, IFB, Shoppers Stop, Big Bazaar மற்றும் சில முன்னணி பேஷன் மற்றும் சில்லறை பிராண்டுகள் இதில் அடங்கும். அனைத்து பயனர்களும் ஆப்பிள், விவோ மற்றும் ஒப்போ போன்ற எந்த அங்கீகரிக்கப்பட்ட கடையிலிருந்தும் ஷாப்பிங் செய்வதன் மூலம் விற்பனை சலுகைகளைப் பெறலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo