Telegram down: பறக்கும் புகார்கள் போட்டோ, வீடியோ எதையும் டவுன்லோட் செய்ய முடியவில்லை

Telegram down: பறக்கும் புகார்கள் போட்டோ, வீடியோ எதையும் டவுன்லோட் செய்ய முடியவில்லை

Telegram down: மார்ச் 30 தேதியான இன்று சோசியல் மீடியாவில் மிக பாப்புலரான Telegram ஆப் ஒன்றை பயன்படுத்துவதில் மிக சிக்கல் என லட்ச கணக்கான மக்கள் புகார் அளித்தி வருகிறார்கள் இது வெளி நாடுகள் மட்டுமல்லாமல் இந்தியாவிளும் ஒரு சில இடங்களில் சிக்கலை சந்தித்து வருகிறார்கள் அதாவது டெலிக்ராம் பக்கம் சுத்தி கொண்டே இருப்பதாக புகார் அளித்து வருகிறார்கள் அதாவதி சோசியல் மீடியா தளமான twitter யின் X பக்கத்தில் பல புகார்கள் பரவி வருகின்றன

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதையும் படிங்க:பெரிய நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் VI யின் பக்கவான பிளான் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் காலிங் நன்மை

நெட்டிசங்களின் பறக்கும் புகார்கள்

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile