Paytm Maha Cashback Sale: ஆப்பிள் சாதனத்தில் அசத்தல் ஆபர்

Paytm Maha Cashback Sale: ஆப்பிள்  சாதனத்தில் அசத்தல் ஆபர்
HIGHLIGHTS

இந்தஹ லிஸ்டில் Paytm Maha Cashback Sale: Apple iPhones, AirPods, iMac மற்றும் பல அற்புதமான பொருட்கள் அடங்கியுள்ளது

நீங்கள் ஒரு அப்பிளின் சாதனத்தை வாங்க விரும்பினால் இதில் பல அப்பிளின் சாதனங்கள் அடங்கியுள்ளது Airpods, iMac,Apple Mac Min மற்றும் லேட்டஸ்ட் iPhone, நீங்கள் இந்த பொருட்களை வாங்க விரும்பினால் இந்த இந்த பொருட்களை Paytm Mall Maha Cashback Sale கேஷ்பேக் மூலம் பல போர்ட்களை நீங்கள் குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளலாம்

Apple Airpods பெஸ்ட் டீல் 
உங்கள் புதிய ஐபோன் கொண்டு வந்துள்ள Airpods வாங்க விரும்பினால் , நீங்கள் Paytm Mall Maha Cashback விற்பனைக்கு 9,741 ரூபாய்க்கு வாங்கலாம். உண்மையில், ரூபாய் 12,000 மற்றும் ரூ. 13,000 இடையே ஒரு ஆப்பிள் ஏர்போட்களை நீங்கள் வாங்கலாம் , இப்போது உங்கள் பணத்தை சேமிக்க விரும்பினால், இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Apple iMac பெஸ்ட் டீல் 
இது ஒரு புதிய ஆப்லெட் டெஸ்க்டாப்  வாங்க விரும்பினால்  iMac  பார்க்கலாம். ஆப்பிள் இமக் 21.5 இன்ச் டிஸ்ப்ளே, 3.4 GHz குவாட் கோர் I5 CPU, 8 ஜிபி ரேம், 1 டி.பை. சேமிப்பு மற்றும் ரேடான் ப்ரோ 560 கிராபிக்ஸ் கார்ட் 4 ஜிபி VRAM உடன் உள்ளது. இந்த iMac ரூ 1,23,000 விற்கப்பட்டது, நீங்கள் மட்டும் அதை எடுத்து கொள்ளலாம் 1,07,999

Apple Mac Mini பெஸ்ட் டீல் 
நீங்கள் உங்கள் HTPC இன் பகுதியாக இருக்க விரும்பும் அல்லது பாரம்பரிய டெஸ்க்டாப் விட குறைவான இடங்களை எடுக்க விரும்பும் ஒரு Mac மினி வாங்க விரும்பினால் , நீங்கள் அதை ரூ. 52,700 விலையில் பெறலாம்.. இருப்பினும்  நீங்கள் இதை சாதாரணமாக  வாங்கும்போது இதன் விலை சுமார் Rs 57700 செலவழிக்கும் நிலை ஏற்பட்டது 

Apple iPhone 6 பெஸ்ட் டீல் 

நீங்கள் உங்கள் போனின் ஒரு iPhone வாங்க விரும்புகிறீர்கள், இருப்பினும் நீங்கள் மிகவும் குறைந்த விலையில் வாங்க விரும்பினால் நீங்கள் iPhone 6 யின் ஒரு பெஸ்ட்  டீலில்  வாங்கலாம் இதுவரை உங்களுக்கு சுமார் Rs 24,000 கொடுத்து வாங்க வேண்டியது இருந்தது இந்த செலின் கீழ் நீங்கள் வெறும் Rs 14,000 ருபாய் விலையில் வாங்கி  செல்லலாம். நீங்கள் இந்த  Paytm Mall Maha Cashback Sale யில் நீங்கள் மிகவும் குறைந்த விலையில் பல பொருட்களை அல்லி செல்லலாம் 

Apple iPhone 8 பெஸ்ட் டீல் 
Paytm Mall Maha Cashback Sale யில் உங்களுக்கு  iPhone 8 யில் 64GB மாடல் Rs 45,000  விலையில் கொண்டு வந்துள்ளது, இருப்பினும் மற்ற பல  இது சுமார் Rs 60,000 யில் வாங்கி செல்லலாம் 

Apple iPhone 8 Plus பெஸ்ட் டீல் 
நீங்கள் இந்த சாதனத்தை பற்றி பேசினால் Apple iPhone 8 Plus வாங்க விரும்பினால், நீங்கள் iPhone 8 போன்ற பீசரை கொண்டுவந்துள்ளது, இருப்பினும் இதில் உங்களுக்கு டூயல் கேமரா அமைப்பு கிடைக்கிறது 

Apple iPhone X யில் பெஸ்ட் டீல் 
இந்த போன் மிக சிறந்த  அற்புதத்துடன் அறிமுகமாகியுள்ளது, உங்களுக்கு iPhone அல்லது  மொபைலை போங்க இருக்கிறது அது நோட்ச் உடன் அறிமுகமாகியுள்ளது. இந்த போனில் உங்களுக்கு இந்த சேலில் சுமார் Rs 12,000 வரையிலான கேஷ்பேக் கிடைக்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo