ஓலாவின் ‘ஆட்டோ கனெக்ட் wifi ‘ சேவை மூன்று சக்கர வாகனங்களிலும் உள்ளது

ஓலாவின் ‘ஆட்டோ கனெக்ட் wifi ‘ சேவை மூன்று சக்கர வாகனங்களிலும் உள்ளது
HIGHLIGHTS

2014 ஆம் ஆண்டில் லான்ச் ஆனா ஓலா, 120,000 க்கும் மேற்பட்ட autorickshaws இணைந்துள்ளன

திங்களன்று, CAB சேவை கம்பெனி ஓலா ஆட்டோரிக்ஷா சேவைக்கு அதன் 'ஆட்டோ-கனெக்டிவிட்டி WiFi' சர்விஸ்  எக்ஸ்டன்ட்  செய்வதாக அறிவித்தது  ஓலா Autorickshaw வசதி நாட்டின் 73 நகரங்களில் செயல்படுகிறது.  OLA யூஸர்ஸ்  பயணத்தை தொடரும்போது WiFi சர்விஸ்  தொடங்கி விடுகிறது. முதலில் பயனர்கள் WiFi சேவையைப் பயன் படுத்தி கொள்ள உங்கள் போனை ஒரு முறை அங்கீகரிக்க வேண்டும.
 
Siddharth Agarwal சீனியர் டைரெக்டர் மற்றும் ஓலா ஹெட்  ஸ்டேட் மெண்டில் கூறினார் ஆட்டோ கனெக்ட் உடன்  WiFi முனு  சக்கர வண்டியை  நல்ல ஒரு மோடேர்ன் லுக் தருகிறது மற்றும் எங்கள் கஸ்டமர்ஸ் நல்ல அனுபவத்தை பெறுகின்றனர்.
 
ஓலா ப்ரைம் கஸ்டமர்ஸ் ஒரு மாதத்தில் 200 TB டேட்ட அதிகமாக பயன்படுத்தியதாக கம்பெனி சமீபத்தில் கூறியது. ஒரு ஓலா கஸ்டமர்ஸ் சராசரியாக 20 MB டேட்ட பயன் படுத்துகிறார்கள்
 
2014 ஆண்டில் லான்ச் ஆனா ஒலாவில் 1,20,000க்கும் அதிக ஆட்டோரிக்ஷா இணைந்துள்ளது  
 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo