ஆதார் உடன் பேன்கார்ட் லிங்க் செய்வதற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஆதார் உடன் பேன்கார்ட்  லிங்க் செய்வதற்கு  நீடிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

நேற்று அதாவது டிசம்பர் 31 உங்கள் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க கடைசி தேதி. இப்போது இந்த காலக்கெடு மார்ச் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று அதாவது டிசம்பர் 31 உங்கள் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க கடைசி தேதி. இப்போது இந்த காலக்கெடு மார்ச் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து இந்திய குடிமக்களும் தங்கள் பான் கார்டை தங்கள் ஆதார் கார்டாயும் இணைப்பது கட்டாயமாகும் என்று மத்திய நேரடி வரி வாரியம் அறிவித்துள்ளது. அதன் படி 31டிசம்பர் 2019 என அறிவிக்கப்பட்டதை நீடித்து மார்ச் 2020 என நீடிக்கப்பட்டுள்ளது.

நான் இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? மத்திய நேரடி வரி வாரியத்தின் கூற்றுப்படி, காலக்கெடு வரை, ஒரு குடிமகன் தனது பான்னை ஆதார் உடன் இணைக்கவில்லை என்றால், அந்த நபர் வருமான வரி செலுத்த முடியாது. இது தவிர, நபரின் பான் கார்டும் செல்லாது.

இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட் படி 8.47 கோடி பயர்களிலிருந்து 6.77 பெண் ஆதார் லிங்க் செய்துள்ளார்கள், நீங்கள் உங்களின் பேன்  லிங்க் செய்வதற்க்கு மற்றும்  நீங்கள் தெரியப்படுத்தியது உங்களிடம் இரு அடையாள அட்டைகளும் வருமான வரித் துறை டேட்டாத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய விரும்பினால், இதை அறிய முழுமையான செயல்முறையை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

 ஆன்லைன் மூலம்  ஆதருடன்  லிங்க் செய்வதின் ப்ரோசஸ் 

  • உங்கள்; PF அக்கவுண்டை ஆதருடன் லிங்க் செய்வதற்கு முதலில் உங்கள் EPFO வெப்சைட்டில் போக வேண்டும். 
  • www.epfindia.gov.in  மூலம் நீங்கள்  EPFO வெப்சைட்டில் சென்று. அதன் பிறகு ஆன்லைன் சர்விஸ் என்ற ஒப்சனில் கிளிக்செய்யுங்கள் 
  • அதன் பிறகு KYC போர்டலில் டயப் செய்யுங்கள்  மற்றும்  அதன் பிறகு UAN ஆதரில் செல்லுங்கள்.
  • லிங்க் UAN ஆதரில் கிளிக் டேப்பில் கிளிக் செய்த பிறகு
  • உங்கள் UAN நம்பர் மற்றும், UAN அக்கவுன்ட் ரேஜிசடர் நம்பர் போடா சொல்லும், 
  • நீங்கள் உங்கள் UAN நம்பர் மற்றும் ரெஜிஸ்டர் நம்பரை போடா வேண்டும் அதன் பிறகு உங்கள் ரெஜிஸ்டர் நம்பருக்கு ஒரு OTP வரும், 
  • OTP போடுவதற்கு என்றே ஸ்க்ரீனில் ஒரு பாக்ஸ் வரும் அந்த பாக்சில் நீங்கள் OTP நம்பரை போடுங்கள், இதன் கீழே ஒரு பாக்ஸ் வரும் நீங்கள் அதில் நீங்கள் உங்கள் 12டிஜிட் உங்கள் ஆதர் நம்பரை போடுங்கள் 
  • மற்றும் உங்கள் முன்னால் ப்ரோசிட் ட்ரூ OTP வெரிபிகேசன் ஒப்சனில் கிளிக் செய்யுங்கள் 
  • இப்பொழுது நீங்கள் ஒருமுறை ஆதர் டிடைல் வெரிபிகேசன்க்கு உங்கள் ஆதரிளிருந்து மொபைல் நம்பரை லிங்க் அல்லது E மெயிலில் இருந்து OTP ஜெனரேட் செய்ய வேண்டும் 
  • வேரிபிகேசனுக்கு பிறகு உங்கள் PF அக்கவுண்டை ஆதரில் இருந்து லிங்க் செய்ய வேண்டும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo