Digit.in
  • செய்திகள்
  • பீச்சர் ஸ்டோரி
  • டிப்ஸ் & ட்ரிக்ஸ்
  • விசுவல் ஸ்டோரீஸ்
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » News » General » IRCTC புது ரூல் அக்டோபர் 1 முதல் மாற்றம் ரயிலில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் தெருஞ்சிகொங்க

IRCTC புது ரூல் அக்டோபர் 1 முதல் மாற்றம் ரயிலில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் தெருஞ்சிகொங்க

By Sakunthala | Updated on 21-Sep-2025
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
HIGHLIGHTS

IRCTC New Rule: நீங்கள் ரயிலில் பயணம் செய்தால், உங்களுக்கு இது ஒரு முக்கியமான செய்தி,

இந்திய ரயில்வே அக்டோபர் 1, 2025 முதல் ஒரு புதிய விதியை அமல்படுத்தவுள்ளது

IRCTC அக்கவுண்ட்களுக்கு ஆதார் வெரிபிகேஷன் இந்திய ரயில்வே கட்டாயமாக்கியது

IRCTC புது ரூல் அக்டோபர் 1 முதல் மாற்றம் ரயிலில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் தெருஞ்சிகொங்க
Sakunthala Sakunthala
21-Sep-2025

IRCTC New Rule: நீங்கள் ரயிலில் பயணம் செய்தால், உங்களுக்கு இது ஒரு முக்கியமான செய்தி, ஏனெனில் இந்திய ரயில்வே அக்டோபர் 1, 2025 முதல் ஒரு புதிய விதியை அமல்படுத்தவுள்ளது. புதிய விதியின் கீழ், எந்தவொரு ரயிலுக்கும் முன்பதிவு நேரம் திறந்த முதல் 15 நிமிடங்களுக்குள் பொது முன்பதிவு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, பயணிகள் ஆதார் வெரிபிகேசன் செய்யப்பட்ட IRCTC அக்கவுன்ட் வைத்திருக்க வேண்டும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த விதி முன்பு தட்கல் புக்கிங்களுக்கு மட்டுமே பொருந்தியது, ஆனால் இப்போது இது பொது முன்பதிவுகளுக்கும் செயல்படுத்தப்படுகிறது. மோசடி முன்பதிவுகளைத் தடுப்பதும், சாதாரண பயணிகளுக்கு நன்மைகளை வழங்குவதும் இந்தப் புதிய விதியின் நோக்கமாகும். இந்திய ரயில்வேயின் இந்த புதிய விதியைப் முழுசா பார்க்கலாம் வாங்க

IRCTC மாற்றத்தின் காரணம் என்ன

முன்பதிவு முறையின் பலன்கள் சாதாரண பயனர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கும், மோசடி செய்பவர்களால் இது தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது அக்டோபர் 1, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆதார் வெரிபிக்ஷன் செய்யப்பட்ட பயனர்கள் மட்டுமே பொது முன்பதிவுகள் திறக்கப்பட்ட முதல் 15 நிமிடங்களில் IRCTC வெப்சைட் அல்லது அதன் ஆப் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட பொது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

இதையும் படிங்க: புதிய GSTக்கு பிறகு Godrej,Lloyd மற்றும் Whirlpool பெரிய பிராண்ட் AC கம்மி விலையில்

ரயில் டிக்கெட் முன்பதிவுடன் ஆதார் அங்கீகாரம் இணைக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜூலை மாதம், தட்கல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய IRCTC அக்கவுண்ட்களுக்கு ஆதார் வெரிபிகேஷன் இந்திய ரயில்வே கட்டாயமாக்கியது. ஆதார் வெரிபிகேஷன் இல்லாமல், பயனர்கள் IRCTC வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் மூலம் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது.

இருப்பினும், ஏதேனும் காரணத்தினால் உங்கள் ஆதார் நம்பர் IRCTC உடன் இணைக்கப்படவில்லை என்றால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. முன்பதிவு விண்டோ திறந்த 15 நிமிடங்களுக்குள் IRCTC வெப்சைட் அல்லது செயலி மூலம் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். உங்கள் அருகிலுள்ள ரயில் நிலையம் அல்லது இந்திய ரயில்வே PRS கவுண்டருக்குச் சென்று உங்கள் ஆதார் கார்ட் இல்லாமல் முன்பதிவு டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஒரு ஆஃப்லைன் முறையும் உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Latest Article
வேற லெவல் டிஸ்கவுண்ட் Vivo யின் இந்த மாடலை குறைந்த விலையில் வாங்கலாம் வேற லெவல் டிஸ்கவுண்ட் Vivo யின் இந்த மாடலை குறைந்த விலையில் வாங்கலாம்
பக்கா மாஸ் பண்ணும், BSNL இதுவரை இல்லாத அளவுக்கு கம்மி விலையில் புதிய ப்ரோட்பேண்ட் திட்டம் பக்கா மாஸ் பண்ணும், BSNL இதுவரை இல்லாத அளவுக்கு கம்மி விலையில் புதிய ப்ரோட்பேண்ட் திட்டம்
முதல் முறையாக விற்பனைக்கு வரும் Ai Plus Nova 2 Neo 5G மற்றும் Nova 2 Pro போன் முதல் முறையாக விற்பனைக்கு வரும் Ai Plus Nova 2 Neo 5G மற்றும் Nova 2 Pro போன்
OnePlus AI ட்ரேன்ஸ்லேஷன் அம்சம் கொண்ட Nord Buds 4 அறிமுகம் 54  மணி நேரம் வரையிலான மிக சிறந்த பேட்டரி பேக்கப் OnePlus AI ட்ரேன்ஸ்லேஷன் அம்சம் கொண்ட Nord Buds 4 அறிமுகம் 54  மணி நேரம் வரையிலான மிக சிறந்த பேட்டரி பேக்கப்
ஆதார் கார்டில் இலவச AC பிரதமர் மோடி தருவதாக வைரலாக பரவும் மெசேஜ் எந்த அளவுக்கு உண்மை? ஆதார் கார்டில் இலவச AC பிரதமர் மோடி தருவதாக வைரலாக பரவும் மெசேஜ் எந்த அளவுக்கு உண்மை?
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Motorola Edge 70 Pro+
  • Xiaomi 17T
  • Oppo F33 Pro
  • Oppo Find X9 Ultra
  • Motorola Razr Fold
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Tamil Tech News
  • EPFO புதிய ரூல் இனி முகம் காட்டினால் தான் எல்லாம்
  • PAN card போலியாக பயன்படுத்துவரை கண்டுபிடிப்பது எப்படி
  • ஆசையை காட்டு மோசம் செய்த BSNL ஷாக்கில் மக்கள்
  • Vivo Y400 5G vs Poco X7 Pro 5G: எது பக்கா மாஸ் போன்
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo