புது iPhone 17 Pro மடாளுக்கு அதிரடியாக ரூ,44,350 வரை டிஸ்கவுண்ட் எப்படி என முழு விவரமும் பார்த்து தெருஞ்சிகொங்க
லேட்டஸ்ட் iphone குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது சரியான நேரம்
iPhone 17 Pro மாடலுக்கு இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ,44,350 எக்ஸ்சேஞ் ஆபர்
இந்த போனை வெறும் ரூ,85,550 யில் வாங்கலாம்
நீங்கள் லேட்டஸ்ட் iphone குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது சரியான நேரம் iPhone 17 Pro மாடலுக்கு இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ,44,350 எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் அதிரடியாக ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,85,550 யில் வாங்கலாம் மேலும் இந்த போனின் ஆபர் நன்மை மற்றும் மிக சிறந்த அம்சம் போன்றவற்றி பார்க்கலாம் வாங்க
SurveyiPhone 17 Pro டிஸ்கவுண்ட் நன்மை
iPhone 17 Pro யின் இந்த போன் அமேசானில் ரூ,1,34,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் அதிகபட்சமாக ரூ,4000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,1,30,900 யில் வாங்கலாம் இதை தவிர Amazon pay பேலன்ஸ் மூலம் வாங்கினால் ரூ,1,30,900 வரை கேஷ்பேக் பெறலாம் மேலும் நீங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMI ஆபரின் கீழ் சிறப்பு நன்மையும் பெறலாம் மேலும் இதில் அதிகபட்ச நன்மை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் ரூ,44,350 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,85,550 யில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் மாடல் பொருத்தது.
இதையும் படிங்க:Oppo பிரியர்களுக்கு குட் நியுஸ் Oppo Reno 14 5G யில் அதிரடியாக ரூ,6000 வரை அதிரடி டிஸ்கவுண்ட்
Apple iPhone 17 Pro சிறப்பம்சம்.
ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவில் 120Hz ப்ரோமோஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய 6.3-இன்ச் OLED பேனல், எப்போதும் இயங்கும் டிஸ்ப்ளே மற்றும் ஆன்டி-ரிஃப்ளெக்டிவ் பினிஷ் ஆகியவை உள்ளன. இது அலுமினிய சட்டத்தையும் கொண்டுள்ளது, A19 ப்ரோ சிப்செட்டால் இயக்கப்படுகிறது, மேலும் 12 ஜிபி ரேம் வரை சப்போர்ட் செய்கிறது . வெப்பத்தை நிர்வகிக்க உதவும் ஒரு பிரத்யேக வேப்பர் கூலிங் சேம்பர் இது கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 39 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.
இந்த சாதனம் மேம்படுத்தப்பட்ட 48MP டிரிபிள் ஃப்யூஷன் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48MP ஃப்யூஷன், 48MP அல்ட்ராவைடு மற்றும் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை 8x ஆப்டிகல் ஜூம் மற்றும் 8K வீடியோ பதிவுக்கான ஆதரவுடன் உள்ளன. இது 24MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile