Inbase பார்ட்டி ஸ்பீக்கர் அறிமுகம் LED லைட்டுடன் அனைவரையும் துள்ளி குதிக்க வைக்கும் ட்ரொளி போல கொண்டுபோலம்

HIGHLIGHTS

Inbase டேக்நோலாஜி அதன் பார்ட்டி ஸ்பீக்கர் அறிமுகம்படுத்தியது

இதில் புதிய Boom Party 210 மற்றும் Boom Party 110 ஸ்பீக்கர்கள் ஆகும்

நிறுவனம் இந்த இரண்டு ச்பீக்கரிலும் 100W யின் பவர்புல் மற்றும் சவுண்ட் அவுபுட் வழங்குகிறது

Inbase பார்ட்டி ஸ்பீக்கர் அறிமுகம் LED லைட்டுடன் அனைவரையும் துள்ளி குதிக்க வைக்கும் ட்ரொளி போல கொண்டுபோலம்

Inbase டேக்நோலாஜி அதன் பார்ட்டி ஸ்பீக்கர் அறிமுகம்படுத்தியது இதில் புதிய Boom Party 210 மற்றும் Boom Party 110 ஸ்பீக்கர்கள் ஆகும், மேலும் நிறுவனம் இந்த இரண்டு ஸ்பீக்கரிலும் 100W யின் பவர்புல் மற்றும் சவுண்ட் அவுபுட் வழங்குகிறது அதாவது இது இருந்தால் போதும் உங்கள் வீடே பார்ட்டி ஹால் ஆக மாறிவிடும் மேலும் இதன் அம்சங்கள் மற்றும் தகவலை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Inbase Boom Party 210 மற்றும் 110 யின் விலை மற்றும் விற்பனை தகவல்

இன்பேஸ் நிறுவனம் பூம் பார்ட்டி 210 மற்றும் 110 ஆகியவற்றை அதே அறிமுக விலையில் அதாவது ரூ.9,499க்கு கிடைக்கச் செய்துள்ளது. பயனர்கள் இந்த ஸ்பீக்கர்களை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் வாங்கலாம் . இது தவிர, அவை ஆஃப்லைன் ரீடைளர் விற்பனைக் கடைகளிலும் கிடைக்கும்..

Inbase Boom Party 210 மற்றும் 110 சிறப்பம்சம்

இரண்டு மாடல்களும் சக்கரங்கள் மற்றும் புல் ஹேண்டில் ஆகியவற்றைக் கொண்ட டிராலி-ஸ்டைல் ​​டிசைனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதனால் அவற்றை எங்கும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.

இந்த ஸ்பீக்கரில் மிக சிறந்த டிசைனுக்காக LED Sense Light அம்சம் கொண்டுள்ளது. இது ம்யூசிக் வாப்ரெட் பீட்ஸ் உடன் பார்ட்டி மனநிலையை இன்னும் உயர்த்தும். குறிப்பாக கரோக்கி பிரியர்களை மனதில் கொண்டு இந்த வரிசையை வடிவமைத்துள்ளதாக நிறுவனம் கூறுகிறது. இதில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வயர்லெஸ் மைக்குகளுடன் டூயட் பர்போமான்ஸ் செய்யலாம். மைக்ரோஃபோனுக்காக வால்யூம் மற்றும் எஃபெக்ட்ஸ் கட்டுப்பாடுகளும் வழங்கப்படுகின்றன. இது தவிர, கிட்டார் பிளக்-இன்-க்கு ஒரு பிரத்யேக போர்ட் உள்ளது, இது பாஸ், எக்கோ மற்றும் வால்யூம் சரிசெய்தல் வசதியை வழங்குகிறது.

இதையும் படிங்க:வெறும் ரூ,5000க்குள் பெஸ்ட்டான Soundbar மிக சிறந்த சவுண்ட் எபக்ட்டில் உங்களையே ஆட வைக்கும்

இணைப்பைப் பொறுத்தவரை, பூம் பார்ட்டி 210 மற்றும் 110 ஆகியவை புளூடூத், AUX, USB, SD கார்டு மற்றும் FM ரேடியோ ஆதரவைக் கொண்டுள்ளன. மேலும், அவற்றை ரிமோட் கண்ட்ரோல் மூலம் ரிமோட் மூலம் இயக்கலாம். ஸ்பீக்கர்கள் முன்கூட்டியே டியூன் செய்யப்பட்ட EQ மோட்களையும் கொண்டுள்ளன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo