இந்த எளிதான முறையில் PAYTM KYC ஆன்லைனில் இருந்தபடியே நீங்கள் இதை செய்யலாம்.

இந்த  எளிதான முறையில் PAYTM KYC ஆன்லைனில்  இருந்தபடியே  நீங்கள்  இதை செய்யலாம்.
HIGHLIGHTS

இது டிஜிட்டல் உலகம் ஆகிய காரணத்தால் டிஜிட்டல் மணி (Money ) தான் பயன்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த KYC உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கு.

Paytm யில் அனைத்து பயனர்களுக்கும் KYC  அதாவது Know Your Customer யின் வெரிபிகேஷன் முக்கியமாக ஆக்கப்பட்டுள்ளது. இதை பற்றி  பேசும்பொழுது பாயணர்களுக்கு மற்றும் இது மிகவும் எளிதானது. என்றால்  KYC க்கு பிறகு பயனர்களுக்கு  அதிக  லாபம் கிடைக்க  ஆரம்பித்துள்ளது. இருப்பினும் அதன் பயனர்களுக்கு Paytm Wallet யில் அப்க்ரேட்  கிடைக்கவில்லை. அவர்கள் Paytm லிருந்து புதிய ஏதும் கிடைக்காது. Paytm KYC  வெரிஃபிகேஷன்  ஏதும் செய்யவில்லை. என்றால் நீங்கள் Paytm  மூலம் லோன் ஏதும் வாங்க முடியாது. இருப்பினும் நீங்கள் பெரிய லோன் வாங்க வேண்டும் 

இன்று உங்களுக்கு நாங்க  கூறுவது என்னவென்றால்  நீங்கள் இங்கு மிகவும் எளிதாக  Paytm Account/Wallet யின் KYC எப்படி செய்வது. இதைப் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துவது என்னெவென்றால், இதில்  Paytm KYC  என்றால்  என்ன என்று வாங்க பாக்கலாம்.

KYC என்றால்  என்ன ?

நீங்கள்  பயன்படுத்தும் பேங்கில் இதை பற்றி நீங்கள் நிறைய கேள்வி பட்டு இருப்பீர்கள் KYC  Know Your Customer என்று  அர்த்தம் ஆகிறது. மேலும் பேங்கில் இது போல  பல பயன்படுத்தப்படுகிறது.. இதனுடன் நாம்  பேங்கில்  அக்கவுண்ட்  திறப்பதற்கு  நாம்  நமது  தகவலை  நிரப்பி  தருகிறோம்  மேலும்  அதன் மூலம்  நம் அடையாளத்தை  கண்டறிய  உதவுகிறது. அது  தான்  KYC  எனவும்  அழைக்கப்படுகிறது 

இன்ற காலத்தில்  KYC  பேங்கில் பைனான்ஸ்  லோன் வாங்க Paytm PhonePe Account , Mutual Fund Accounts இது மிகவும் முக்கியமாக இருக்கிறது.இதை தவிர Paytm  தற்பொழுது இதை மிகவும்  முக்கியமாக ஆகியுள்ளது, அதனை தொடர்ந்து  நீங்கள்  இதில்  யாருக்கும்  பணம்  அனுப்பவோ, அல்லது நீங்கள்  சிறிய கடையில  ஏதாவது  வாங்கி  இருந்தால்  நீங்கள்  KYC   செய்யாத  காரணத்தால்  நீங்கள் பணம்  அனுப்ப முடியாது  மேலும்  தங்களிடம்  பணம்  இல்லாத  பொழுது  நீங்கள் PAYTM  இருந்தும் பயன்படுத்த முடியாமல் பொய் விடுகிறது  இதனுடன் சிறிய  போட்டி  கடை  முதல்  பெரிய  ஷாப்பிங்  மால்  வரை நீங்கள்  PAYTM  எளிதாக Paytm  செய்யலாம் மேலும்  இது டிஜிட்டல்  உலகம் ஆகிய  காரணத்தால் டிஜிட்டல்  மணி (Money ) தான்  பயன்படுகிறது. இதனை தொடர்ந்து  இந்த  KYC  உங்களுக்கு  மிகவும் உதவியாக இருக்கு.

 PAYTM KYC எப்படி செய்வது 

  • இதற்க்கு  முதலில்  உங்களிடம்  Paytm App  இருக்க வேண்டியது அவசியமாகும், உங்களிடம் Paytm  இல்லை என்றால் iOS  மற்றும் ஆண்ட்ராய்டு  இரண்டிலும் இதை டவுன்லோடு  செய்து கொள்ளலாம்.
  • நீங்கள் முதலிலிருந்தே  Paytm App பயன்படுத்தி வருபவர் என்றால்  அதை அப்டேட்  செய்து கொள்ளுங்கள்.
  • அதன் பிறகு Paytm  லோக் இன்  செய்து மற்றும் KYC  யில் க்ளிக் செய்யுங்கள்.
  • நீங்கள் KYC  யில் க்ளிக் செய்த பிறகு, நீங்கள் இப்பொழுது  complete your KYC யில் க்ளிக் செய்ய வேண்டும், அதன் பிறகு  நீங்கள் proceed  பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும்.
  • நீங்கள் இதை முழுமையாக செய்து முடித்த பிறகு  இப்பொழுது  நீங்கள் இங்கு வோட்டர்  id யில் இருக்கும் நம்பரை  நிரப்ப வேண்டும். அல்லது நீங்கள் உங்கள் பெயர்  நிரப்பிய  பிறகு அதன் பிறகு நீங்கள் Agree யில் டிக் பட்டனை  அழுத்த வேண்டும்.
  • இப்பொழுது  உங்களது நமபரில்  ஒரு  OTP கிடைக்கும் இப்பொழுது  நீங்கள் அந்த OTP  நம்பரை நிரப்ப வேண்டியதாக இருக்கும்  அதன் பிறகு  (verify) வெரிபை  என்பதில் க்ளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது அங்கு உங்களின் தகவல் வர ஆரம்பித்துவிடும் இப்பொழுது நீங்கள் அங்கு  Yes it’s me  பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது உங்களின் KYC  முடிந்தது., இருப்பினும்  முழுமை அடைய இதில் நீங்கள் இன்னும் சிலதை  செய்ய வேண்டும்.
  • இப்பொழுது  உங்களின் பிங்கர்ப்ரின்ட்  வெரிஃபிகேஷன் Request in person Verification யில் க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு நீங்கள் உங்களின் அருகில் இருக்கும் KYC  பாய்ண்டில்  க்ளிக் செய்ய வேண்டும் 
  • இதன் பிறகு உங்கள் முன்னே ஒரு  லிஸ்ட்  காணப்படும்  உங்கள் அருகில் இருக்கும் KYC  சென்டரின்  தகவலை அங்கு பெறலாம். இங்கு அவர்களின் போன் நம்பர்  மற்றும் லொகேஷன்  தெரியும்.
  • இப்பொழுது நீங்கள் அவர்களை  கால்  செய்து தொடர்பு கொள்ளலாம்  மற்றும் நீங்கள் இவர்களிடம்  சென்று  உங்களின்  KYC  முழுமை  படுத்தலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo