Happy Independence Day 2025 Tamil: உங்கள் அன்பான வித, விதமான வாழ்த்து GIF, ஸ்டிக்கர் சொல்லி அசத்துங்க

HIGHLIGHTS

Happy Independence Day இந்தியாவின் 79 ஆண்டு சுதந்திரம் தினம் கொண்டாடப்படுகிறது

இந்த ஆண்டு ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிகிழமை கொண்டாப்படுகிறது

WhatsApp யில் வித விதமாக வாழ்த்துக்கள் சொல்லி அசத்தலாம் வாங்க.

Happy Independence Day 2025 Tamil: உங்கள் அன்பான வித, விதமான வாழ்த்து GIF, ஸ்டிக்கர் சொல்லி அசத்துங்க

Happy Independence Day இந்தியாவின் 79 ஆண்டு சுதந்திரம் தினம் கொண்டாடப்படுகிறது இந்த ஆண்டு ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிகிழமை கொண்டாப்படுகிறது இதில் நரேந்திர மோடி காலை 7:30 மணிக்கு செங்கோட்டையில் கொடியேற்றுவார் மேலும் நீங்கள் உங்களின் அன்பான உறவுக்கு WhatsApp யில் வித விதமாக வாழ்த்துக்கள் சொல்லி அசத்தலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Happy Independence Day 2025 :டாப் வாழ்த்துக்கள்.

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தின் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள…
  2. நமது தேசம் எப்போதும் சுதந்திரம், செழிப்பு, ஒற்றுமையுடன் ஒளிவிடட்டும்.
  3. கடந்ததை மதிப்போம், எதிர்காலத்தை வரவேற்போம்.
  4. பெருமை மிகுந்த இந்நாளில், இந்திய தேசத்திற்கு வீர வணக்கம் செலுத்துவோம்!
  5. இந்தியனடில் ஹிந்து, முஸ்லிம் கிறிஸ்டின் அனைவரும் சமம் என்று சொல்லி சமத்துவத்தை போற்றுவோம்.
  6. இந்தியன் என்பது என் பேரு, இந்தியா என்பது என் ஊரு என்பதை பெருமிதம் கொள்வோம்…
  7. இந்த புனித நாளில், நம் தேசத்தை தனித்துவமாக்கும் கலாச்சாரங்களை ஒன்றிணைந்து கொண்டாடுவோம்.
  8. சுதந்திரம் வெறும் சொல்லல்ல அது நம் குழந்தையின் சிரிப்பில் நம் தாயின் அமைதியான உறக்கத்தில்
  9. நாம் நிம்மதியாக உறங்க எல்லையில் இந்தியாவை காப்பாற்றிய ராணுவ வீரர்களுக்கு அன்பான சுதந்திர தின வாழ்த்துக்கள்
  10. இந்த சுதந்திர தினத்தில்

Happy Independence Day 2025 : ஸ்டிக்கர் WhatsApp யில் எப்படி அனுப்புவது ?

இதையும் படிங்க :Independence Day:WhatsApp யில் AI ஸ்டிக்கர் வித விதமாக எப்படி உருவாக்கி அசத்துவது?

  • WhatsApp யில் ஸ்டிக்கர்களை அனுப்ப, நீங்கள் முதலில் ஸ்டிக்கர் ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்.
  • -இப்பொழுது ப்ளே ஸ்டோருக்கு சென்று “Happy Independence Day 2025” என்று சர்ச் பாரில் தேட வேண்டும்
  • அதன் பிறகு, பல ஆப்களுக்கான விருப்பங்கள் தோன்றும், மேலும் அதிக ரேட்டிங்கை கொண்ட ஆப்பை நீங்கள் டவுன்லோட் செய்யலாம்.
  • அதன் பிறகு உங்கள் அன்பு நன்மைபர்கள் atrum அனுப்பலாம்

Happy Independence Day GIF அனுப்புவது எப்படி

  • ரசுதந்திர தின GIFகளைப் பகிர, உங்கள் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.
  • இப்போது, ஒரு தனிநபர் அல்லது க்ரூப் சேட்டுக்கு செல்லவும்.
  • ஸ்டிக்கர்கள் விருப்பத்தை சொடுக்கி GIF தட்டவும்.
  • இதைத் தொடர்ந்து, சர்ச் பாக்சில் Independence Day GIF அல்லது இனிய சுதந்திர தினம் என்று எழுதுங்கள்.
  • நீங்கள் பகிர விரும்பும் GIF-ஐத் தேர்ந்தெடுத்து தட்டவும்.
  • அனுப்பு என்பதை மீண்டும் தட்டவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo