Google Photos யில் அசத்தலான அம்சம் இப்பொழுது முகத்தை பார்க்காமலே அடையாளம் காணும்.

HIGHLIGHTS

Google அதன் போட்டோஸ் செயலியில் நீண்ட நாட்களாக வேலை செய்து வருகிறது.

கூகுள் பிக்சல் போன்களுக்கான சில பிரத்யேக அம்சங்களையும் கூகுள் போட்டோஸ் கொண்டுள்ளது,

, கூகுள் தனது போட்டோஸ் ஆப் யில் சினிமா எஃபெக்ட்களையும் சேர்க்கப் போகிறது

Google Photos  யில் அசத்தலான அம்சம் இப்பொழுது முகத்தை பார்க்காமலே அடையாளம் காணும்.

Google அதன் போட்டோஸ் செயலியில் நீண்ட நாட்களாக வேலை செய்து வருகிறது. கூகுள் பிக்சல் போன்களுக்கான சில பிரத்யேக அம்சங்களையும் கூகுள் போட்டோஸ் கொண்டுள்ளது, அவை மற்ற ஃபோன்களில் இல்லை. தற்போது கூகுள் போட்டோஸில் மற்றொரு சிறப்பான அம்சம் வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, போட்டோவின் முகம் தெரியாத நபர்களையும் கூகுள் போட்டோஸ் கண்டறியும். இது தவிர, கூகுள் தனது போட்டோஸ் ஆப் யில் சினிமா எஃபெக்ட்களையும் சேர்க்கப் போகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய அம்சத்தை பற்றி பேசினால் முதலில் ஆண்ட்ராய்டு அதோரிட்டி தகவலை வழங்கியுள்ளது  வெப்சைட்டின் மூலம் ஊழியர் ஒருவர் இந்த அம்சத்தை முதலில் கவனித்தார். தளத்தின் பணியாளரின் கூற்றுப்படி, கூகிள் போட்டோக்கள் அவரது கணவரின் ஒரு போட்டோவில் முகம் தெரியாமல் இருந்தது அதில் சரியாக டேக்  (பரிந்துரை)செய்து ,குறியிட்டது 

இப்போது கூகுள் ஒரு பயனரை எப்படி அடையாளம் காட்டுகிறது என்ற கேள்வி இங்கு எழுகிறது. கூகுள் போட்டோஸ், மெஷின் லேர்னிங் உதவியுடன், போனின் லைப்ரரியில் இருக்கும் பல போட்டோ -வீடியோக்களை அனலைஸ் செய்து பயனர்களின் போட்டோக்களுக்கான பரிந்துரைகளை வழங்குகிறது. லொகேஷன் மற்றும் சீன  அடிப்சீன படையிலும் கூகுள் ஒரு பயனரை அடையாளம் காட்டுகிறது.

கூகுள் போட்டோஸில் ஒரு புதிய ஃபேக் சினிமாட்டிக் எஃபெக்ட் அம்சமும் வந்துள்ளது, அதாவது எந்த சாதாரண போட்டோவை சினிமா மோடாக மாற்றலாம். கூகுள் போட்டோஸ் ஆப்ஸ் தானாகவே சினிமா மோடுக்கான படங்களைத் தேர்ந்தெடுக்கும். இந்த விளைவில், மெதுவான ஜூம் உள்ளது மற்றும் வண்ண விளைவு மாறிக்கொண்டே இருக்கும். 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile